தேடல் · Search: கழலைக் கட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
63 இல் 1–25 · 1–25 of 63
ஒரு சுரப்பியல் அல்லது நிணநீர்க் கரணையில் ஏற்படும் வீக்கம். மூச்சுக் குழாய் நிணநீர்க் கரணைகளில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி — adenitis
இரணக்கட்டி
களைவாரி
களைகளை விளைபயிர் நிலத்திலே பிடுங்குதல், (குறள் 550).
சுறுசுறுப்பாதல் — become lively, become busy, become active, to sound effectively, as music withi…
வழிகாட்டி - நாற்சந்திகளில் போன்ற சாலைப்பிரிவுகளில் வைக்கப்பட்டிருக்கும் திசைகாட்டி
அக்குட்புண்...உள்ளூர் பேச்சுவழக்கு
சிறுகத்தி
உரைகல், (குறள் 986).
பொன்னை உரைத்து மாற்றறியப் பயன்படும் உரைகல்
களைபிடுங்கல் , களைபறித்தல்
கழலை அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கண்ணியிட்டு பிடித்துக் கொள்ளக் கூடிய கண்ணில் பொறி — snare
காலையில் செய்ய வேண்டிய சமயக் கடமைகள். — morning hindu religious duties, calls of nature in morning
anchovy taper-tail (coilia quadragesimalis)
tassel fish, seven thread (p. heptadactylus)
கலக்கம் , அச்சம்
கலை முதல்
பற்றுக்கோடு , ஆதரவு , ஆதாரம்
காலப்போக்கு; காலத்தின் நடை; விதி — natural death
ஒரு கணினி அமைப்பை நேரடியாகப் பயன்படுத்துவது பற்றியது — hands-on
கைகளை (குறள் 1238).
எல்லா அடிகளும் ஒற்று நீங்க எழுத்து ஒத்துவரும் கலிப்பா
போர்வீரன்
தலை வழுக்கைவிழும் நோய்
கலகம் , சண்டை