தேடல் · Search: கலைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

55 இல் 51–55 · 51–55 of 55

நிலைமுதல் nilaimutal meaning
அசையா முதல் 1) திவால், நிறுமக் கலைப்பு முதலியவை காரணமாகப் பணம் எடுக்கப்பட முடியாத கணக்கு 2)அந்நியச் செலாவணி காரணமாக ஏற்றுமதியாளர் தம் பணத்தை இறக்குமதியாளரிடமிருந்து பெறமுடியாத … — block capital
புனிதப் போர் puṉitap pōr meaning
1. கணினித் துறையில் ஒரு குறிப்பிட்ட கருத்துரு அல்லது கோட்பாடு பற்றி கணினி வல்லுநர்களிடையே பரவலாக நடைபெறும் கசப்பான விவாதம். (எ-டு) நிரலாக்க மொழிகளில் பயன்படும் goto கட்டளை பற்றிய… — holy war
மனித இன ஆய்வியல் maṉita iṉa āyviyal meaning
மனித இன்வகை வேறு பாடுகளையும், தொடர்புகளையும் ஆராயும் அறிவியல். பிறப்பு, கருறுதல், கருக்கலைப்பு, திருமணம், உணவுமுறை, சுகாதாரக் கவனிப்பு, மரணம் போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகள் தொடர்பான ம… — ethnology
நிறுமக்கலைப்புத் தொடர்பாக உள்ள அதிகாரி — official receiver
நிலை விளக்க அறிக்கை nilai viḷakka aṟikkai meaning
நொடித்த ஒருவர் அல்லது கலைப்பு நிலையில் இருக்கும் ஒரு நிறு வனத்தின் இருப்பு பொறுப்பு பற்றிய அறிக்கை — statement of affairs