நிலைமுதல்

nilaimutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அசையா முதல் 1) திவால், நிறுமக் கலைப்பு முதலியவை காரணமாகப் பணம் எடுக்கப்பட முடியாத கணக்கு 2)அந்நியச் செலாவணி காரணமாக ஏற்றுமதியாளர் தம் பணத்தை இறக்குமதியாளரிடமிருந்து பெறமுடியாத நிலையுள்ள கணக்கு — block capital
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 29)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f7tjcwkc/

தமிழ்
“நிலைமுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7tjcwkc/
APA
Oliyon Research. (2026). நிலைமுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f7tjcwkc/
MLA
"நிலைமுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7tjcwkc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment