தேடல் · Search: கணக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

கணக்கீடுகள் kaṇakkīṭukaḷ similar
தரவுகளின்மீது கணித செயல் முறைகள் — calculations
கன்னக்கிரந்தி kaṉṉakkiranti பெயர்ச்சொல் · Noun similar
கன்னத்தில் வரும் ஒரு நோய்
காணக்கிரகணம் kāṇakkirakaṇam பெயர்ச்சொல் · Noun similar
பாதாளக் கிரகணம்
கணகணப்பு kaṇakaṇappu பெயர்ச்சொல் · Noun similar
வெப்பமுறுதல் , உரத்த சூடு , உடம்பு சூடுறுதல்
கணக்கக்காணி kaṇakkakkāṇi பெயர்ச்சொல் · Noun similar
கணக்கக்காணி (பன்மை கணக்கக்காணிகள்)
கணக்கு எண் kaṇakku eṇ similar
ஒரு கணினி மையத்தில் கணினி பயன் படுத்தும் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ அளிக்கப்படும் எண். அந்த எண் பாதுகாப்பு மற்றும் கட்டணம் கணக்கிடும் நோக்கத்துக் காகப் பயன்படும். அனுமதி சொற் களையும் (Pass… — account number
கணக்கேடு kaṇakkēṭu similar
கணக்கு வைக்கும் புத்தகம் — account book
கணா காளா kaṇā kāḷā பெயர்ச்சொல் · Noun similar
tassel fish, golden six thread (p. sexfilis)
கனகநதி kaṉakanati பெயர்ச்சொல் · Noun similar
பொன்னியாறு
கன்னக்குழி kaṉṉakkuḻi similar
கன்னத்தில் விழும் சிறுகுழி — dimple
காணாக்கடி kāṇākkaṭi பெயர்ச்சொல் · Noun similar
கடித்தது இன்னது என்று அறிய முடியாத நச்சுக்கடி
கானக்கோழி kāṉakkōḻi பெயர்ச்சொல் · Noun similar
கானங்கோழி, காட்டுக்கோழி
ச ca பெயர்ச்சொல் · Noun meaning
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ஒர் உயிர்மெய்யெழுத்து
சொ co பெயர்ச்சொல் · Noun meaning
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ஒர் உயிர்மெய்யெழுத்து
செ ce பெயர்ச்சொல் · Noun meaning
தமிழ் நெடுங்கணக்கிலுள்ள ஓர் உயிர் மெய் எழுத்து
நள naḷa பெயர்ச்சொல் · Noun meaning
அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பதாம் ஆண்டு
பை pai பெயர்ச்சொல் · Noun meaning
பசுமை — bag, pocket
கணி kaṇi பெயர்ச்சொல் · Noun meaning
கணக்கிடு
செய ceya பெயர்ச்சொல் · Noun meaning
அறுபதாண்டுக்கணக்கில் இருபத்தெட்டாம் ஆண்டு
உவை uvai பெயர்ச்சொல் · Noun meaning
அஃறிணைப் பன்மைப் படர்க்கைச் சுட்டுப் பெயர்
அலகு alaku பெயர்ச்சொல் · Noun meaning
அளவைகளின் மிகக்குறைந்த அளவு, ஓர் அலகு எனப்படும், — unit
சுழி cuḻi பெயர்ச்சொல் · Noun meaning
சுழலுகை, சுழிக்காற்று. — zero, curl, whorl, spiral, twist, twirl, swirl, turn, coil, loop, helix, vortex…
விசு vicu பெயர்ச்சொல் · Noun meaning
மேட துலா இராசிகளில் சூரியன் புகும்காலம்
அளவி aḷavi பெயர்ச்சொல் · Noun meaning
அளவு.
சமன் camaṉ meaning
சமம், எமன்