தேடல் · Search: கஞ்சா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

100 இல் 51–75 · 51–75 of 100

கண்சாடை kaṇcāṭai பெயர்ச்சொல் · Noun similar
கண்ணாற் குறிப்பித்தல்
கண்சாய்ப்பு kaṇcāyppu பெயர்ச்சொல் · Noun similar
கண்சாடை
கண்ணஞ்சன் kaṇṇañcaṉ similar
எதிரி கோபித்துப் பார்த்தாலும் அந்த நோக்குக்குப் பயப்படாமல், (குறள் 686).
காஞ்சனம் kāñcaṉam பெயர்ச்சொல் · Noun similar
பொன்
காஞ்சி kāñci similar
காஞ்சிபுரம் என்ற சொல்லை, காஞ்சி என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
கண் அஞ்சாது kaṇ añcātu similar
மற்றவர் சந்தேகப்பட்டுப் பார்த்தால், அந்தப் பார்வைக்குப் பயப்படாது, (குறள் 585).
கண்சாய்தல் kaṇcāytal வினைச்சொல் · Verb similar
அறிவு தளர்தல்
கண்சார்ந்த kaṇcārnta similar
கண்பார்வைக்குரிய — optic
கண்ணஞ்சனம் kaṇṇañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
கண்ணிடு மை
மோகி mōki பெயர்ச்சொல் · Noun meaning
கஞ்சா ( தைல.)
சேசி cēci பெயர்ச்சொல் · Noun meaning
சீமைக்கஞ்சாங்கோரை
குவலை kuvalai பெயர்ச்சொல் · Noun meaning
கஞ்சா (மலையகராதி)
குல்லை kullai பெயர்ச்சொல் · Noun meaning
புனத்துளசி (பிங்கல நிகண்டு)
கற்பம் kaṟpam பெயர்ச்சொல் · Noun meaning
இருத்தற்கு ஏற்படுத்தப் பட்ட இடம் ( 600, உரை.)
சிலுகை cilukai பெயர்ச்சொல் · Noun meaning
கஞ்சாக்குடுக்கை
குடுகு kuṭuku பெயர்ச்சொல் · Noun meaning
குடுக்கை
பனிச்சா paṉiccā பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: கஞ்சாங்கோரை(மலை.)
மாஜினம் mājiṉam பெயர்ச்சொல் · Noun meaning
கஞ்சாச் சேர்த்துச்செய்த லாகிரிப்பண்டவகை ( ii, 52.)
மதக்கம் matakkam பெயர்ச்சொல் · Noun meaning
பேருண்டி, குடி, கஞ்சா முதலிய வற்றாலுண்டாம் மயக்கம்
சமித்து camittu பெயர்ச்சொல் · Noun meaning
சமிதை
களஞ்சம் kaḷañcam பெயர்ச்சொல் · Noun meaning
கஞ்சா முதலிய வெறிப்பண்டங்கள்
மஞ்சாரி mañcāri பெயர்ச்சொல் · Noun meaning
கஞ்சாங்கோரை
பொட்டலம் poṭṭalam பெயர்ச்சொல் · Noun meaning
சிறிய கட்டு — packet, especially one used to wrap some item of food, (packet of) illicit drug…
தீட்சணம் tīṭcaṇam பெயர்ச்சொல் · Noun meaning
உறைப்பு
தீட்டணம் tīṭṭaṇam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : கஞ்சாங்கோரை