குல்லை
kullai
பொருள்கள் · Senses
1.
புனத்துளசி (பிங்கல நிகண்டு)
2.
துளசி (திவாகர நிகண்டு)
3.
வெட்சி (பிங்கல நிகண்டு)
4.
கஞ்சா (அகராதி நிகண்டு)எ. கா) முடித்த குல்லை இலையுடை நறும்பூ- திருமுருகாற்றுப்படை .
தொகுதிகள் · Categories: மூலிகைகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wuexuude/
தமிழ்“குல்லை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wuexuude/APA
Oliyon Research. (2026). குல்லை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wuexuude/MLA
"குல்லை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wuexuude/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment