தேடல் · Search: ஒரு நிலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
174 இல் 51–75 · 51–75 of 174
சொந்தக் கணினியில், ஒரு நிலை வட்டினைக் கொண்டிருக்கிற ஒரு செருகு அட்டை வடிவிலுள்ள துணைநிலை நினைவகம். ஒரு வன்அட்டை 20-40 MB திறம்பாடு உடையது. ஒரு கணினி நினைவகத்தில் விரை வாக விர… — hard card
ஒரு திட்ட மேலாண்மைச் சுழற்சியில் ஒரு நிலை (கட்டம்). இதில், பணித் திட்டத்தின் மேம்பாடு, அமைப்பு முறை அடங்கும் — project plan
தொலை அளவி கருவிகளை மின்சாரம் அல்லது வானொலி மூலம் தகவல்களை அனுப்புதல். நிலவைச் சுற்றிவரும் ஒரு விண்கலத்தின் மூலம் தரையில் உள்ள ஒரு நிலையத்திற்குத் தரவு களை அளந்து அனுப்பலாம் — telemetry
பிறப்பிலிருந்து இருக்கும் ஒரு நிலையைக் குறிப்பிடுவது — congenital
முதுகுநாணி விலங்குகளில் கருவிலிருந்து ஏதோ ஒரு நிலையில், அவற்றின் உடலில் அச்சுபோல் உருவாகும் வளையக்கூடிய தண்டு அல்லது குச்சி போன்ற ஓர் உடலமைப்பு. இது அவ்வுடலுக்கு உறுதி தருகின்றது.
விலங்குகளில் அதன் வளர்ச்சி நிலைகளில் ஏதோ ஒரு நிலையில் முதுகுநாண் உருவாகும் விலங்குகள். முதுகெலும்பு உள்ள முதுகெலும்பிகளும் முதுகுநாணிகளில் ஓர் உட்பிரிவு.
செவுள் வலை என்பது நீருக்கடியில் சுவர் போன்று நிலைநிறுத்தப்படும் ஒரு நிலையான மீன்பிடிக்கருவியாகும்.
வாழ்க்கையின் ஒரு நிலையில்; ஒரு பிறப்பில், (குறள் 398).
தனியொரு இயற் பியல் சாதனத்தைப் பிரிவினை செய்தல். எடுத்துக்காட்டு:ஒரு நிலைவட்டினை பல்வேறு தருக்கமுறைப் பகுதிகளாகப் பகுத்தல். — extended partition
ஒரு நிலைவட்டின் பதிவிடும் பரப்புடன் படி/எழுது முனை யுடன் மோதுதல். சிறிய புகை அல்லது தூசு அல்லது விரல் படுவதுபோன்ற சிறிய பொருளால் வட்டு கெட்டுப்போதல் — head crash
ஒரு வட்டு இயக்கியிலுள்ள சுழல் தண்டு. ஒரு நிலைவட்டில், தகடுகள் சுழல் முனையுடன் இணைக்கப்பட் டிருக்கும். அகற்றக்கூடிய ஒரு வட்டில், சுழல்முனை இயக்கியிலேயே இருக்கும் — spindle
1. ஒரு மின்னணுச் சுற்று அல்லது வன்பொருள் தொகுதியின் பண்புக் கூறு. அவை எந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளதோ அதன்படியேதான் அதன் தகவமைவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு மென்பொருள் மூலமாக விரும்ப… — wired
ஒருவர் வாய்பேச முடியா திருக்கும் ஒரு நிலை. — anarthria
புலன் உணர்வெல்லை; ஒரு நிலைக்கு மேல் பொருள் வெளியேற்றப்படுதல் — threshold
வாயு மண்டலத்தில் எந்த ஒரு நிலையிலும் அடர்த்திக்கும் வெப்ப நிலைக்குமிடையிலான தொடர்பினை அளவிடும் அலகு — scale height
பல் வேறு தேவைகளுக் கேற்ப எரிபொருள் செல்வதை முறைப்படுத்துவதற்காக உள்ள ஒரு நிலையான துளை — Metering orifice
தன் உறுப்பு, உறுப்பின் வேலை முதலியவற்றால் ஒர் உயிரி தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளுதல். இதன் தலையாய நோக்கம் ஒரு நிலைப்பாட்டை அடைதலே — adjustment
குன்றல் பிரிவில் ஒரு நிலை. இதில் சுருள் இழைகள் இரண்டிரண்டாக இணையும் — amphitene
இது நடுவில் தடித்தும் ஒரங்களில் மெலிந்தும் இருக்கும். ஒரு நிலையில் மட்டும் மாயபிம்பம் விழும். ஏனைய ஐந்து நிலைகளில் உண்மை பிம்பமே உண்டாகும். இது நுண்ணோக்கி, தொலைநோக்கி, திரைப்பட வீழ்த்தி,… — convex lens
ஒரு நிலையை சரியாக்கும் ஒரு கருவி
நேராக நிற்கச்செய்தல்
சிவ வழிபாடு நோக்கம்; மெய்யுணர்வு பெறு வது மட்டுமன்றி, மெய்யுணர்வு பெற்றோரும் மேற்கொள்ளும் ஒழுக்கம். நாற்படிகள், 'இதில் சைவ சித்தாந்திற்கே உரிய சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கும்…
DB2 மற்றும் IMS/ESA DB தரவு தளங்களிடையே ஒரு நிலைப் பாட்டினை ஏற்படுத்துகிற IBM மொழி. MS தரவு தளத்தில் தரவு மாற்றப்படுகிறபோது, அது தானாகவே DB2 தரவுத் தளத்திற்கு மாற்றப்படுகிறது — data propagator
பூமியிலுள்ள ஒரு நிலையத்துடன் ஒரு செயற்கைக்கோளி லிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள செய்தித்தொடர்பு வழி. இது, 'வான்இணைப்பு' (Uplink) என் பதிலிருந்து வேறுபட்டது — down link
ஒரு நெகிழ்வட்டு அல்லது ஒரு நிலைவட்டில் தரவு எழுதப்படாத வெற்று (காலி) இடத்தைக் குறிக்கும் — free space