குவிவில்லை

kuvivillai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது நடுவில் தடித்தும் ஒரங்களில் மெலிந்தும் இருக்கும். ஒரு நிலையில் மட்டும் மாயபிம்பம் விழும். ஏனைய ஐந்து நிலைகளில் உண்மை பிம்பமே உண்டாகும். இது நுண்ணோக்கி, தொலைநோக்கி, திரைப்பட வீழ்த்தி, முக்குக் கண்ணாடி முதலியவற்றில் பயன்படுவது — convex lens
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 102)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/492k3ezr/

தமிழ்
“குவிவில்லை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/492k3ezr/
APA
Oliyon Research. (2026). குவிவில்லை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/492k3ezr/
MLA
"குவிவில்லை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/492k3ezr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment