தேடல் · Search: எடுத்துக் காட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

77 இல் 51–75 · 51–75 of 77

முழு எண் அடிப்படை muḻu eṇ aṭippaṭai meaning
முழுமையான எண்களை மட்டும் கையாளக்கூடிய அடிப்படை மொழி வகை. எடுத்துக் காட்டு : 1-ஐ 3-ஆல் வகுத்தால் கிடைக்கும் விடை 0. 33333-க்கு பதிலாக 0ஆக இருக்கும் — integer BASIC
கூட்டினை வளர்ச்சி kūṭṭiṉai vaḷarcci meaning
இயற்பண்பு இதழ்களை ஒன்றாக ஒருங்கிணைத்து வ்ளர்த்தல். எடுத்துக் காட்டு : இளமஞ்சள் உருளைக் கிழங்கு — symphysis
ஒரு மென்பொருள் பயன்பாட்டினால் அல்லது செயற்பாட்டுப் பொறியமைவினால் செய்யப்படும் பின்னணிப் பணிகள். எடுத்துக் காட்டுகள் : தற்காலிகச் சேமிப்பு அமைவிடங்களுக்குத் தரவுகளைப் படித்தல் மற்றும் எழுதுதல்… — housekeeping tasks
அடக்கி உணர்வு ஆழத்தின் மறதியில் செறிவிக்கப் பெற்றுக் குமுறும் உணர்ச்சித் தொகுதி. எதிர் பாலராகிய பெற்றோர் வகை யில், பிள்ளைகளுக்கு உட்செறிவாக இருப்பதாகக் கருதப்படும் உள்உணர்ச்சி இதற்கு எடுத்… — complex
கரிமச் சேர்மத் தொகுதிகள். அமைப்பில் வேறுபடுபவை. நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படுபவை. ஏனைய நுண்ணுயிரிகளின் செயல்களைத் தடை செய்பவை, அல்லது அவற்றை அழிப்பவை. சிறந்த எடுத்துக் காட்டு பெனிசில… — antibiotics
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
முடிவு காணூம் கட்டளை muṭivu kāṇūm kaṭṭaḷai meaning
நிரல் தொகுப்பில் உள்ள ஒரு பகுதியைத் தேர்வு செய்வதைப் பாதிக்கும் கட்டளை. எடுத்துக் காட்டு : நிபந்தனைத் தாவல் ஆணை. — decision instruction
வணிகச் சூழ்நிலையில் தகவல் செயலாக்கம் மற்றும் பரிமாற்றத்தை விளக்கும் ஒரு பொதுச் சொல். விலைப் பட்டியல் தயாரித்தல் அல்லது விமானப் பயண முன் பதிவுகள், காசோலை நீக்கம், சம்பளப்பட்டி வெளியீடு போன்… — business information processing
ஒர் நட்சத்தி அமைவிடத்தில் செய்தித் தொடர்பு இணைப்புகளுக்கான மைய விசையமைப்புச் சாதனம். இது, அனுப்பீட்டுக்கு உதவி புரியவோ, செய்திப் பரிமாற்ற நடவடிக்கைக்கு வலுவூட்டும் குறியீடுகளை மறு உர… — hub
முழு மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள வினைகளை ஆராய்வது. அடிப்பொருள் மூலக்கூறுடன் வினையாற்றும் நொதி இயற்கை மீக்கூறு வேதியமைப்புக்கு எடுத் துக்காட்டு. மற்றொரு எடுத்துக் காட்டு சைக்ளோபேன். இ… — supremolecular chemistry
ஏகனாகி ஒற்றுமைப்படுதல் ēkaṉāki oṟṟumaippaṭutal meaning
இதுபற்றிப் பல்வேறு கருத்துகள் உள்ளன. அவற்றைப் பின்வருமாறு சிவஞான முனிவர் எடுத்துக் காட்டுகிறார். "ஈண்டு ஏகனாகி ஒற்றுமைப் படுதலாவது" 1. குடிமுடைந்த வழிக் குடகாய மும் மகா காயமும் ஒன்ற…
வழக்குரையின் ஏற்புடைமை vaḻakkuraiyiṉ ēṟpuṭaimai meaning
இது வடிவமைப்பு பற்றியதாகவும் பொருள் இயைபு பற்றியதாகவும் அமையவேண்டும் இம் முறையில் வடிவமைப்பைச் சிவாக்கிரமயோகியர் உரை எடுத்துக் காட்டுகிறது. பொருள் இயைபு பற்றியது பிறகொள்கையினர் கூற…
தரவு முனையச் சாதனங்கள் taravu muṉaiyac cātaṉaṅkaḷ meaning
ஒரு முனையத்திலிருந்து தரவை அனுப்புவதற்கு உதவுவதற்குத் தேவையான சாதனம். எடுத்துக் காட்டு : தரவு வட்டு, தரவு ஆதாரம் — data terminal equipment
விளம்பரம், விற்பனை நோக்கங்களுக்காக ஒரு பயன் பாட்டுச் செயல்முறையில் சில செயற்பணிகளை எடுத்துக் காட்டுவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு செயல் விளக்கச் செய்முறை — demo
வரிசைமுறை பார்வையாளருக்குச் சரியாகத் தோன்றும் வகையில், விரைவான வேகத்தில் ஒர் உருக்காட்சியை புதிய நிலைக்கு கொணர்ந்து முடிவுறுத்துவதற்குத் தேவைப்படும் கணிப்புகளைச் செய்தல். எடுத்துக் காட்ட… — real time image generation
இயற்பியல் தரவு ஊடகத்தினுள் தருக்க முறைத் தரவுக் கூறுகள் குறிப்பின்றிப் பகிர்மானம் செய்யப்படுகிற ஒரு தரவு அமைவாக்க முறை. எடுத்துக் காட்டு தருக்கமுறைத் தரவு மற்றும் பதிவேடுகளை ஒரு காந்த… — direct data organization
பன் முறை பதின்ம இலக்கம் paṉ muṟai patiṉma ilakkam meaning
முடிவுறாமல் திரும்பத் திரும்ப வரும் பதின்ம எண். எடுத்துக் காட்டு : . 3333333.... அல்லது . 31282828..... — repeating decimal number
ஒரு கணினியமைவுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புதிய திறம்பாட்டினை அளிக்கக்கூடிய செருகிகளைக் கொண்ட சாதனம். எடுத்துக் காட்டு : கடிகாரம் /நாட்காட்டி நினைவக விரிவாக்கப் பலகை அல்லது ஒருபோகு/தொட… — multi function board
ஒரு குறிப்பிட்ட மதிப்பின் மறிநிலை எண்ணைக் குறிக்கும் இலக்கம்.ஒன்றின் குறைநிரப்பு எண் என்பது ஓர் இரும இலக்க மாகும்.இது அந்த இலக்கத்திலுள்ள ஒவ்வொரு துணுக்கின் துணுக்கு வரிசைமுறையை மாற்று வ… — one's complement
உரைக் கோப்புகளில் உரையை வடிவமைப்பதற்கான கட்டளைகளைக் குறிப்பது. ஆவணத்தில் இன்னின்ன பகுதிகள் வடிவமைப்புக்கு உள்ளாகியுள்ளன என்பதை மட்டுமே இது குறிக்கும். கூறாக்கி (Parser) என்னும் இன்னொரு… — Declaractive Markup Language (DML)
ஒர் அங்குல நீளத்தில் ஒர் அச்சடிப்பி எத்தனை புள்ளிக் குறிகளை அச்சடிக்கும் என்பதை அளவிடுவ தற்கான நீட்டலளவை. எடுத்துக்காட்டாக 300 DPI என்றால், ஒரு காகிதத்தில் ஒவ்வொரு கிடைமட்ட அல்லது செங்கு… — Dots Per Inch (DPI)
வழக்கமான நிகழ்ச்சித்தொடர்பு காரணமாக முன் அனுபவத்தை ஒட்டி உள் மனத்தில் இயல்பாக ஏற்படும் எதிர்த்துண்டுதல் குறிப்பு. தனக்கு மணியடித்ததும் உணவு கொடுக்கப்படுவதில் பழகிப் போன ஒரு நாய், உணவு கொ… — conditioned reflex
ஒளிக்கதிர் உயர் கோட்ட நிலையை எடுத்துக் காட்டுவதற்கான காற்றில்லாக் கண்ணாடிக் குழல் — crookes tube
தகவல் தொடர்பு விதிமுறை. இதில் கட்டுப் பாட்டுக் குறியீடுகள் முழுவதும் எட்டியல்களாகவே இருக்கும். ஐபிஎம் மற்றும் பிற விற்பனையாளர் கள் பயன்படுத்தும் பைசிங்க்ரனஸ் விதிமுறைகளும் இதற்கு எடுத்துக்… — byte oriented protocol
ஒர் எந்திரத்தில் அமைந்துள்ள பல்வேறு பயன்பாட்டுத் தொகுதிகளுக்கிடையே தரவுகளை மாற்றம் செய்வதற்கான திறம்பாடு. எடுத்துக் காட்டு : கணக்கீட்டு விரிதாள் தரவுகளை சொல் பகுப்பி மாற்றுதல். இவ்வாறு, … — dynamic data exchange