தேடல் · Search: எடுத்துக் காட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

77 இல் 1–25 · 1–25 of 77

எடுத்துக் காட்டு வழி வினவுதல் : தேர்ந்தெடுத்த பதிவேடுகளுக் கான தகுதிப்பாடுகளை வரை யறுத்துக் கூறி, ஒரு தரவுத் தளப் பொறியமைவிலிருந்து தரவு களைக் கேட்டறிதல். தரவுகளைக்காண ஒரு நடைமு… — query by example
கருத்தியல் karuttiyal பெயர்ச்சொல் · Noun variant
நம்பிக்கைகள், கொள்கைகள் ஆகியவற்றின் தொகுதி, சித்தாந்தம்
எடுத்துக்காட்டு eṭuttukkāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
உதாரணம்
எடுத்துக்கட்டுதல் eṭuttukkaṭṭutal வினைச்சொல் · Verb similar
உயரத்திக் கட்டுதல்
எடுத்துக்காட்டுதல் eṭuttukkāṭṭutal வினைச்சொல் · Verb similar
நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று , தான் சொல்லும் இலக்கணத்திற்குத் தானே இலக்கியத்தை எடுத்துக் காட்டுதல்
எடுத்துக்கட்டி eṭuttukkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
கட்டிடவகை
எடுத்துக் கட்டல் eṭuttuk kaṭṭal பெயர்ச்சொல் · Noun similar
நழுகிய (அல்) முறிந்த எலும்பைச் சீர்திருத்திக் கட்டல்
எடுத்து eṭuttu பெயர்ச்சொல் · Noun similar
சுமை ()
எடுத்துக்காட்டுவமை eṭuttukkāṭṭuvamai பெயர்ச்சொல் · Noun similar
உபமானம் , உபமேயம் என்னும் இரண்டும் தனித்தனியே ஒவ்வொரு தொடராய் உவம உருபின்றி வரும் அணி
எருதுகட்டு erutukaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
சல்லிக்கட்டு
எடுத்துக்காரர் eṭuttukkārar பெயர்ச்சொல் · Noun similar
பொதிமாட்டுக்காரர்
எடுத்துக்கூட்டுகறி eṭuttukkūṭṭukaṟi பெயர்ச்சொல் · Noun similar
மரக்கறிவகை
எடுத்துக்கோள் eṭuttukkōḷ பெயர்ச்சொல் · Noun similar
மேற்கோள் , திருட்டாந்தம்
ஏட்டுக்கடன் ēṭṭukkaṭaṉ similar
பேரேட்டிலுள்ள கடன் — book debt
ஏதுகாட்டல் ētukāṭṭal similar
ஒன்றைச் செய்தபின், அதைச் சரி என நிலைநாட்ட காரணங்காட்டல். (உயிர்) — rationalisation
ஏந்துகட்டு ēntukaṭṭu similar
suppository : உள்வைப்பு; உட்கரை குளிகை; செருகு மருந்து; குதச்செருகு; மல விளக்கி : மலக் குடல், சிறுநீர்த்துளையுள்ளே நுழைந்து அங்கேயே கரைய விட்டு விடப்படும் கூருருளை அல்லது நீளுர… — supportine bandage
சுடுகாடு cuṭukāṭu பெயர்ச்சொல் · Noun similar
மயானம் - பிணத்தை எரிக்கும் காடு
புதுக்கட்டு putukkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
புதிய முறை
முதுகாடு mutukāṭu similar
சுடுகாடு, இடுகாடு
எச் ec meaning
ஒரு பதினாறிலக்க எண்ணைக் குறிக்கும் குறியீடு. எடுத்துக் காட்டு : 09 என்பது 9 என்பதன் எண்மான மதிப்பளவு — H
மியூ miyū meaning
'μ' என்ற கிரேக்க எழுத்தின் பெயர். இது நுண்மையைக் குறிக்கும் முதலெழுத்துச் சின்னமாகப் பயன் படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டு : μS நுண் வினாடி (microp second) — mu
நிலவு nilavu பெயர்ச்சொல் · Noun meaning
பூமியின் உப கோள் ஆகும்.
இறைவன் iṟaivaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கடவுள்
ஆரகிள் ārakiḷ meaning
தொலைப் பாடத்திற்கு (teletext) எடுத்துக் காட்டு — Oracle
எந்திரம் entiram meaning
மதில் உறுப்பு, ஆலை, சூத்திரம், திரிகை, தேர், செக்கு, தீக்கடைக் கோல்