தேடல் · Search: உற்ற

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

123 இல் 51–75 · 51–75 of 123

உறுநோய் uṟunōy பெயர்ச்சொல் · Noun meaning
பலநாள் தங்கிய நோய்
ஒப்பாரி oppāri பெயர்ச்சொல் · Noun meaning
ஒப்பாரி என்பது இறந்தோருக்காக அவர்தம் உற்றார், உறவினர் ஓலமிட்டு, புலம்பி பாடும் பாடல் ஆகும்.
நட்டார் naṭṭār பெயர்ச்சொல் · Noun meaning
உற்றார்; உறவினர்; நண்பர்
தேவாரம் tēvāram meaning
வீட்டில் வைத்துப் பூசிக்கத்தக்கது, அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய சைவசமய ஆசிரியர்கள் பாடியதோத்திர நூல், தேவனுக்குரிய பாமாலை
புருடன் puruṭaṉ meaning
ஆன்மா, புருஷன்
அலர் எழ alar eḻa meaning
பிறர், உற்றார், ஊரார் அறிந்து தூற்றுதல், எழுதல், (குறள் 1141).
விடைவகை viṭaivakai meaning
சுட்டு எதிர்மறை, உடன்படல், ஏவல், எதிர்வினாதல், உற்று உரைத்தல். உறு விது கூறல், இனம் மொழிதல் என 8.
பாஸ்கரா pāskarā meaning
இந்தியப் புவி உற்று நோக்கு நிலா. ஒ. Aryabhatta — Bhaskara
குருகுரு kurukuru வினைச்சொல் · Verb meaning
ஒரு வகை பார்வை.
யாத்தார் yāttār பெயர்ச்சொல் · Noun meaning
உற்றநண்பர்
நட்பாளர் naṭpāḷar பெயர்ச்சொல் · Noun meaning
உற்ற நண்பினர்
பொதுநலம் potunalam பெயர்ச்சொல் · Noun meaning
பொதுநன்மை
இனஞ்சனம் iṉañcaṉam பெயர்ச்சொல் · Noun meaning
உற்றார் உறவினர்
ஆர்த்தர் ārttar பெயர்ச்சொல் · Noun meaning
எளியவர்
தற்சமயம் taṟcamayam பெயர்ச்சொல் · Noun meaning
தற்போது, தற்பொழுது, இந்த நேரம், இப்போது, இப்பொழுது
அலந்தவர் alantavar meaning
துன்புற்றவர், தரித்திரம் உற்றவர்
தமியனாய் tamiyaṉāy meaning
தனியனாய், உற்றார் உறவினர் நண்பர், படை முதலியன இல்லாதவனாய், (குறள் 873).
இயர்பாடு iyarpāṭu meaning
இயற்கை நிகழ்ச்சி உற்றுநோக்கக் கூடிய நிகழ்ச்சி, அறிவியற் சிறப்புடையது. எ-டு விதை முளைத்தல், மின்னல் மின்னுதல். பா. scientific method — Phenomenon
உரிச்சொல் uriccol பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ, ஏதேனும் ஒரு வகையில் விளக்கம் கூட்டுவதாக அச்சொற்களுக்கு உற்ற தொடர்பை உடைய வேறொரு சொல் உரிச்சொல். தற்காலத்தில் இதனை பெயரடை (பெயர்ச்சொல்லின் பொருளை வி… — adjective,adverb
வங்கணத்தி vaṅkaṇatti பெயர்ச்சொல் · Noun meaning
உற்றதோழி
நுனித்தல் nuṉittal பெயர்ச்சொல் · Noun meaning
ஆராய்ந்து கூறுதல்
தெரிக்கல் terikkal பெயர்ச்சொல் · Noun meaning
விரித்துக் கூறுதல்
பொதுநன்மை potunaṉmai பெயர்ச்சொல் · Noun meaning
சனசமூகத்துக்கு உற்ற நன்மை
அந்தரங்கன் antaraṅkaṉ பெயர்ச்சொல் · Noun meaning
உற்ற நண்பன்
எண்வகைவிடை eṇvakaiviṭai பெயர்ச்சொல் · Noun meaning
எண்ணிறை , எட்டுவகையான பதிலுரை: சுட்டுவிடை , மறைவிடை , நேர்விடை , ஏவல்விடை , வினாவிடை , உற்றதுரைத்தல் விடை , உறுவது கூறல் விடை , இனமொழி விடை