தேடல் · Search: உறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

உறைத் தோல் uṟait tōl prefix
நீரியல் எந்திரங்களின் உந்து தண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் தோலுறை — cup leather
உறைந்தற்று uṟaintaṟṟu prefix
தங்கியது போலும், (குறள் 208) வாழ்ந் தாற் போன்றது, (குறள் 890).
உறையச்செய் uṟaiyaccey prefix
1. கட்டியாக உறையும்படி செய்தல் 2. உறை கட்டியாகச் செய்தல். — coagulate
உறையா நோய் uṟaiyā nōy prefix
இரத்தம் உறைவதைப் பாதிக்கிற ஒரு கோளாறு. குருதி நாளத்தினுள் இரத்தம் உறைவதை இது பாதிக்கிறது. — coagulopathy
உறையிடுதல் uṟaiyiṭutal prefix
குழாய் போன்ற உறையை அகம்புறமாகத் திருப்புதல் — invagination
உறையுதிரம் uṟaiyutiram பெயர்ச்சொல் · Noun prefix
உறைந்த இரத்தம், செவ்விரத்தக்கட்டி
உறை இரும்பு uṟai irumpu prefix
திண்மமாகிய இரும்பு, இது ஊற்ற முடியாத அளவுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் — frozen iron
உறை மருந்து uṟai maruntu பெயர்ச்சொல் · Noun prefix
குழந்தைகட்கு முழுக்காட்டியவுடன் தேன் அல்லது முலைப்பாலில் இழைத்து மாந்தம் அணுகாத படிக்கொடுக்கும் காரமான மாத்திரை
உறைக்குமிலை uṟaikkumilai பெயர்ச்சொல் · Noun prefix
வெற்றிலை
உறைந்த நோய் uṟainta nōy பெயர்ச்சொல் · Noun prefix
உடம்பில் ஊறியிருந்த நாட்பட்ட நோய்
உறைந்த பால் uṟainta pāl பெயர்ச்சொல் · Noun prefix
தயிர், கட்டிப்பால்
உறைந்து போக uṟaintu pōka prefix
உறைந்து போக, உரிச்சொல்
உறைகுத்துதல் uṟaikuttutal வினைச்சொல் · Verb prefix
பாலுக்குப் பிரைமோர் இடுதல்
உறைந்த கஞ்சி uṟainta kañci பெயர்ச்சொல் · Noun prefix
ஏடு படர்ந்து இறுகிய கஞ்சி
உறையிடா வடம் uṟaiyiṭā vaṭam prefix
உலோக உறையிடப்படாத வடம். இதுபோன்ற வடங்களில் உள்ள கம்பியிணைகள் பெரும்பாலும் முறுக்கப்பட்டிருக்கும். அவ்வாறு முறுக்கப்படவில்லையெனில் புறநிலை மின்காந்தப் புலங்களினால் இடையூறு ஏற்படும். இதன் க… — unshielded cable
உறைவுக் கலவை uṟaivuk kalavai prefix
பொருட்களை உறையும்படி செய்யும் கலவைப் பொருள் — freezing-mixture
உறைவுக்காரணி uṟaivukkāraṇi prefix
இரத்தம் உறைவதற்குத் தேவை யான, இரத்தத்திலுள்ள பல பொருள்களில் ஒன்று — clotting factor
உறை பனிக்கோடு uṟai paṉikkōṭu prefix
Snow line
உறை வெப்பநிலை uṟai veppanilai prefix
ஒரு சென்டிகிரேடு வெப்பமானியில் 0°C என்பது நீர் உறையும் வெப்பநிலையாகும். ஆனால், பனிக்கட்டியில் சிறிது வெப்பம் இருக்கும்; அதாவது, நீரைவிடப் பனிக்கட்டி சற்று வெப்பமுடையதாக இருக்கும் :மூ… — absolute zero
உறைத் துன்பம் uṟait tuṉpam prefix
தண்டு மூளை கவிகைச் சவ்வு அழற்சிக்கான அறிகுறிகள். கழுத்து விறைப்பாதல் இக்குறிகளில் ஒன்று — meningism
உறை குளிரூட்டி uṟai kuḷirūṭṭi prefix
ஒரு குளிர்பதன அமைப்பில் பயன்படுத்தப்படும் குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள். இது குறைந்த வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் ஆவியாகி வெப்பத்தை எடுத்துக் கொள்கிறது. உயர்ந்த வெப்ப நிலையிலும் அழு… — refrigerant
உறைகட்டியாக்கி uṟaikaṭṭiyākki prefix
இரத்தத்தில் உறைகட்டி உருவாவதை உண்டாக்கும் — thromboplastic
உறைபனி மண்டலம் uṟaipaṉi maṇṭalam prefix
Frigid-zone
உறைபனிப் பரவல் uṟaipaṉip paraval prefix
Glaciation
உறைபால் தெளிவு uṟaipāl teḷivu prefix
பாலிலிருந்து தயிரையும் பாலேட்டையும் பிரித்த பிறகு மீதமிருக்கும் நீர்த்த(திரவம்) பாய்மம் — whey