தேடல் · Search: உறுப்பினர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

85 இல் 51–75 · 51–75 of 85

குடும்ப நோய் kuṭumpa nōy meaning
ஒரே குடும் பத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்களைப் பீடிக்கும் ஒரு நோய் — familial
ஏடிஎம் மன்றம் ēṭiem maṉṟam meaning
1991ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தகவல்தொடர்பு மற்றும் கணினித்துறை சார்ந்த 750 குழுமங்கள், அரசு முகமைகள் மற்றும் ஆய்வுக் குழுக்கள் இதன் உறுப்பினர்கள். தகவல் பரிமாற்றத்தில் ஒத்தியங்கா அனுப்பீட்டு… — ATM Forum
இணையத்தில் குறிப்பிட்ட தலைப்புகளில் உறுப்பினர்கள் கலந்துரையாடும் மன்றம். ஒரு செய்திக் குழுவில் கட்டு ரைகள் இடம்பெறும். அவற்றுக்கான ஐயங்கள், பதில்கள், மறுப்புரைகள் இடம் பெறலாம். ஒவ்வொரு செய்தி… — newsgroup
குழுமச் சாதனம் kuḻumac cātaṉam meaning
பணிக் குழுமங்களின் உறுப்பினர்களின் பணி நடவடிக்கை களுக்கு ஆதரவாக இருக்கிற மென்பொருள் தொகுதிப் பொறியமைவு. இக்குழுமங்களின் பணிநிலையங்கள், ஓர் உள்முகப்பகுதி இணைவனத்தினால் ஒன்றுக்கொன்று இணை… — groupware
ஒலியளவு கூட்டு oliyaḷavu kūṭṭu meaning
Increment : உயர்வு 1. மதிப்பு ஒன்றுடன் அல்லது அதன் மாறுபாடுகளுடன் சேர்க்கப்பட்ட அளவு. Decrement என்பதற்க்கு எதிரானது. 2. ஒரு வரைபட உள்ளிட்டு/வெளியீட்டுக் கருவியில் தொடர்பு கொள்ளக் க… — increase volume
வரையறை நிறுமம் varaiyaṟai niṟumam meaning
பொறுப்புகள் வரையறை உடையவை. இதனால் நிறுமக்கடனுக்குரிய இதன் உறுப்பினர்களின் பொறுப்பு வரம்புடையது — company, limited
கண்காணிக்கப்பட்ட kaṇkāṇikkappaṭṭa meaning
முறைப்படுத்தப்பட்ட : செய்திக் குழு, அஞ்சல் பட்டியல் அமைப்பு களிலும், அல்லது பிற செய்திப் பரி மாற்ற அமைப்புகளிலும் பொருத்த மில்லாத சர்ச்சைக்கு இடமாகும் கட்டுரைகள் அல்லது செய்திகள் உறுப்பினர்க… — moderated
தலைமை நிரலர் குழு talaimai niralar kuḻu meaning
கணினி நிரலாக்கத்துக்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. ஒரு தலைமை நிரலர், ஒரு மாற்று நிரலர், ஒரு நிரலர் நூலகர் / செயலாளர் உள்ளிட்ட குழுவின் தலைமையை ஒரு தொழில்நுட்ப நிரலர் ஏற்றிருப்பார். … — chief programmer team
1. இணைய மற்றும் வைய விரிவலை ஆகியவற்றின் பயனாளர்களைக் கொண்ட தொகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. 2.தம் அரசாங்கம் பற்றியும், பொது மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகள் குறித்தும் நிகழ்நிலை அரசி… — online community
பணிக்குழு கணிப்பு paṇikkuḻu kaṇippu meaning
பணிக்குழு சூழ்நிலையில் இறுதிப் பயனாளர் கணிப்பிடல். இதில் தங்களது வன்பொருள் மென் பொருள் மற்றும் தகவல் தளங்களை குழுவின் வேலைகளுக்காக லேன் முறையில் பணிக்குழுவின் உறுப்பினர் எவரும் பயன்படுத்த… — work group computing
படைத்துக்கோட்பெயர் paṭaittukkōṭpeyar பெயர்ச்சொல் · Noun meaning
கூத்திலும் விளையாட்டிலும் உறுப்பினர்க்கு இட்டு வழங்கும் பெயர் .
கணினி பயனாளர் குழு kaṇiṉi payaṉāḷar kuḻu meaning
ஒரு கணினி அல்லது ஒரு குறிப்பிட்ட கணினி உற்பத்தியாளரின் ஒரு வகைக் கணினிகளில் நிரல்களை உருவாக்கி தங்களது அறிவினை பங்கிட்டுக் கொள்ளும் உறுப்பினர்களைக் கொண்ட குழு பெரும்பாலான குழுக்கள் க… — computer users group
பணிக் குழு கணிப்பு paṇik kuḻu kaṇippu meaning
பணிக்குழு சூழ்நிலையில் இறுதிப் பயனாளர் கணிப்பிடல். இதில் தங்களது வன்பொருள் மென்பொருள் மற்றும் தரவுத் தளங்களை குழுவின் வேலைகளுக்காக லேன் முறையில் பணிக்குழுவின் உறுப்பினர் எவரும் பயன்படுத்த… — work group computing
டிஎன்ஏ பைரிமாற்றம் ṭieṉē pairimāṟṟam meaning
முதலாவது கரு முனைப் பகுப்பின் தொடக்க நிலையில் ஒவ்வொரு இனக்கீற்று உறுப்பினர் களிடையே டி.என்.ஏ. நீட்சிகளின் பரிமாற்றம் நடைபெறுதல் — crossing over
குழைபொருட் குழுமம் kuḻaiporuṭ kuḻumam meaning
நிலக்கீல் முதல் சீமைக்காரை வரையில் பல்வேறு குழைவுப் பொருட்களின் தொகுதி. இவை சில அம்சங்களில் இயற்கையான பிசின்களை ஒத்திருப்பவை. எனினும், வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளில் வேறுபட்டவை… — plastics
வணிக இணைய இணைப்பகம் vaṇika iṇaiya iṇaippakam meaning
பொதுமக்களுக்கு இணைய சேவை அளிக்கும் இலாப நோக்கமில்லாத வணிக அமை வனம். வழக்கமான பிறர் சார்பான நடவடிக்கைகள், சமூக நடவடிக்கைகள் ஆகியவற்றோடுகூட அதன் உறுப்பினர்களுக்கு இணைய இணைப்பு வசதிய… — Commercial Internet Exchange
பகிர்மானப் பட்டியல் pakirmāṉap paṭṭiyal meaning
ஒரு மின்னஞ்சல் குழு (mailing list) உறுப்பினர்களின் முகவரிப் பட்டியல். இது லிஸ்ட்செர்வ் (Listserv) போன்ற ஒரு அஞ்சல் குழு மென்பொருளாகவோ, ஒரு மின்னஞ்சலைப் பெறுகின்ற அனைவருடைய முகவரிகள… — distribution list
கட்டமைக்கப்பட்ட உலா kaṭṭamaikkappaṭṭa ulā meaning
வடிவமைப்பு பிழைகளைக் கண்டறி யவும்,கருத்துகள் மற்றும் அறிவைப் பரிமாறிக் கொள்ளவும் உருவாக்கப் பட்ட தொழில்நுட்ப மாநாடுகள் அல்லது விமர்சனங்கள்.திட்டக்குழுவில் உள்ள அனைத்துத் தொழில்நுட்ப உறுப்பின… — structured walkthrough
குழை பொருட் குழுமம் kuḻai poruṭ kuḻumam meaning
நிலக்கீல் முதல் சீமைக்காரை வரையில் பல்வேறு குழைவுப் பொருட்களின் தொகுதி. இவை சில அம்சங்களில் இயற்கையான பிசின்களை ஒத்திருப்பவை. எனினும், வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளில் வேறுபட்டவை… — Plastics
வரை யறையற்ற நிறுமம் varai yaṟaiyaṟṟa niṟumam meaning
இதில் இதன் உறுப்பினர்களின் பொறுப்பு எவ்வழியிலும் வரையறுக்கப்பட்டதன்று. இது பல வகை — company, unlimited
இருவகை 1) சமச்சீரற்ற இலக்க உறுப்பினர் வழி (asymmetric DSL) ; இது ஒரு திசையில் மட்டும் விரைவாகச் செல்லக் கூடியது. 2 சமச்சீருள்ள இலக்க உறுப்பினர் வழி (symmetric DSL)இது இருதிசைய… — DSL, kinds of
சான்று பெற்ற கணக்கர் cāṉṟu peṟṟa kaṇakkar meaning
சான்று பெற்ற கணக்கர் கழக உறுப்பினர் — certified accountant
தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த உழைக்கும் நூலகர்கள், தகவல் வல்லுநர்கள், அறிவியலாருக்கு அரங்கம் ஒன்றை வழங்கும் தொழில் முறை அமைப்பு இது. இதன் உறுப்பினர்கள் பெரும் பாலும் கற்றவர்கள், செயல் முறை ந… — American Society for Information Science (ASIS)
ஒரே இனத்தைச் சேர்ந்த ஒப்புடையதல்லாத உறுப்பினர்களிடமிருந்து உறுப்புகளை அல்லது திசுக்களைப் பொருத்துதல் — homotransplant
இதில் இதன் உறுப்பினர்கள் தங்கள் இருப்பைத் தாங்களே தேடுவர். அவர்கள் இருப்பு அடிப்படையில் வாணிபம் நடைபெறும் — company joint stock