டிஎஸ்எல் லின் வகைகள்

ṭiesel liṉ vakaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருவகை 1) சமச்சீரற்ற இலக்க உறுப்பினர் வழி (asymmetric DSL) ; இது ஒரு திசையில் மட்டும் விரைவாகச் செல்லக் கூடியது. 2 சமச்சீருள்ள இலக்க உறுப்பினர் வழி (symmetric DSL)இது இருதிசையில் எ-டு HDSL. இதற்கு ஈரிணைக் கம்பி வடங்கள் தேவை. — DSL, kinds of
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 78)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k3hqr766/

தமிழ்
“டிஎஸ்எல் லின் வகைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k3hqr766/
APA
Oliyon Research. (2026). டிஎஸ்எல் லின் வகைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k3hqr766/
MLA
"டிஎஸ்எல் லின் வகைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k3hqr766/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment