தேடல் · Search: உருப்படி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
71 இல் 51–71 · 51–71 of 71
சினேகம், கோவைப் பிசின், சங்கிலி
அமைவிடம் தவிர வேறு இயல்புகளோ, அளவோ இல்லாத ஒரு வடிவகணித உருப்படி. — point
20 உருப்படி அடங்கிய ஜவுளி மூட்டை ()
பன்னிரண்டு உருப்படிகளடங்கிய தொகுதிகளின் பன்னிரண்டு. எண்ணிக் கையில் 144 — gross
அண்டசம், அத்தி, ஆசுகம், ககனம், குடிங்கு, குரீஇ, குருகு, சகுந்தம், பக்கி, பட்சி, பத்திரி, பதசம், பதமம், பறப்பை, பறவை, பறை, பக்ஷி, புள், போகில், மாசிகை, வயம், வயானம், வயினம் — bird, piece, scattering, white madar plant
வரைகலைப் பயனாளர் இடை முகத்தில் (GUI), திரையில் தோன்றும் ஒர் உருப்படியை இழுத்துச் சென்று பயனாளர் விரும்பும் இடத்தில் வைத்துக் கொள்ளும் வசதி உண்டு. எடுத்துக்காட்டாக, வரைகலைப் பயன்பாடுகள் பல… — tear-off
1. யூனிக்ஸ் இயக்க முறைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டை நடுவிலேயே முறிக்க இந்த இரு விசைகளையும் அழுத்த வேண்டும். 2. விண்டோஸ் இயக்க முறைமை யில் இயங்கும் பல்வேறு பயன்பாடுகளில… — Ctrl-C
சாய்வான எழுத்துகளைக் கொண்ட ஒரு எழுத்தச்சு அமைப்பு item : உருப்படி. — Italic
ஒவியர் பயன்படுத்தும் நிலைச் சட்டம் — easel
ஓர் அச்சடிப்பிக்கு ஒரு வெளிப்பாட்டு அறிக்கையின் உருப்படிவத்தை வரைவதற்குப் பயன்படும் படிவம். இது அச்சடிப்பி இடப்பரப்பு வரைபடம், அச்சடிப்பி வடிவமைப்புப் படிவம், அச்சுப்பக்க அமைப்புத் தகடு என்ற… — print chart
ஓர் எந்திரத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் ஓர் எந்திரச் சாதனம். ஒரு வட்ட வடிவ உருப்படிவத்தைச் சமபகுதிகளாகப் பகுப்பதற்கு இச்சாதனம் பயன்படுத்தப்படுகிறது — index head or dividing head
வரைகலைப் பயனாளர் இடைமுகத்தில், பயனாளர். ஒரு குறிப்பிட்ட உருப்படிமீது வைத்து, சுட்டியில் வலப்பொத்தானைச் சொடுக்கினால் உடனடியாய்த் திரையில் தோற்ற மளிக்கும் ஒரு பட்டி. திரையில் எந்த இடத்தில்… — pop-up menu or popup menu
நீலத்தில் வெண்கோடாக உருப்படி வமுறும் ஒளிப்பட அச்சுப்படிவம். இந்த முறையை “முதனிலைப் படிவ அச்சடிப்பு" என்பர் — blueprint
அச்சுப் பணியில் இரண்டாம் வண்ண அச்சுப்பதிப்பு உருப்படிவம் — colour form
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting
ஒளிப்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படிவம். இது மறி நிலைப் படிவத்திற்கு எதிர்மாறானது — positive
உருப்படிப்பி, காந்த மையில் அச்சிட்டுள்ள தனி வகை எழுத்துகளைப் படிப்பது — magnetic character reader
ஒரு புற்றுக்கட்டிக்கு நேர்கீழ் இடம்பெற்றுள்ள காற்புள்ளி வடிவ உருப்படிவம். ஒலி வரைவில் குறைவான அடர்த்தி உள்ள அது அழிந்த திசுவுடன் தொடர்புடையது — tadpole sign
மின் சைகைகளை சற்றும் திரிபடையாமல் அப்படியே மீண்டும் உருப்படிவாக்கம் செய்து அனுப்பீடு செய்தல் — fidelity
அடுத்த பக்கத்தின் அல்லது உருப்படிவத்தின் முதல் வரிக்கு நகர்த்துவதற்கு ஒர் அச்சடிப்பியைப் பயன்படுத்துகிற ஒர் உருவமைவுத் துண்டுச் சாதனம் — form feed character
வார்ப்படங்களுக்கு அரைச்சாந்து உருப்படிவங்களை உருவாக்கும் முறை. இதில் வார்ப்பட்ங்களும், ஊன்பசை வார்ப்படங்களுக்கான கூடுகளும் உறிஞ்சுவதைத் தடுக்கும் ஒரு பொருளினால் செய்யப்படும் — seasoning modeling