தேடல் · Search: உருப்படி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
71 இல் 1–25 · 1–25 of 71
இசைப்பாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு பொருளின் அல்லது அமைப்பின் இன்றியமையாத அம்சங்களைக் கொண்ட ஒரு முன் மாதிரி வடிவம். அறிவியல் உருப்படிவங்களில் சிக்கலான சூத்திரங்களும், பெ… — model
உருவாதல் , சீர்ப்படுதல்
காட்சி மாதிரிகளை உருநிலைப் படிவங்களாக உருவாக்குதல் — modeling
ஒரு பொறியமைவின் சில பகுதிகளைத் துல்லியமாக உருப்படுத்திக் காட்டும் செய் முறை. — modeling
model dialog
ஒரு சொல் செய் முறைப்படுத்தும் பொறியமைவினால் அல்லது ஒர் இணைப்பு அச்சடிப்புச் செயல்முறை யினால் கணினிவழி உருவாக்கப்பட்ட படிவக் கடிதம் — Personalized form letter
முன் அச்சிட்ட உருப்படிவம் போன்று வரிசைப்படுத்தப்பட்ட ஒர் இனத்தை அல்லது பதிவேட்டினைக் காட்டுகிற திரைக்காட்சி. இது, 'அட்டவணைக் காட்சி' (Table view) என்பதிலிருந்து வேறுபட்டது — form view
தொலைக்காட்சியில் படத்தின் மறுபகர்ப்பு வீதத்தை அனுப்பீட்டுக் கருவிக்கு இயைபாக நேரமைவு செய்வதற்கு அனுமதிப்பதற்கு ஒளிவாங்கிப் பெட்டிலுள்ள கட்டுப்பாட்டுச் சாதனம் — framing control
(1) வார்ப்படம் தயாரிப்பதற்காக ஒரு தோரணியில் சாந்து ஊற்றுவதற்கான ஒரு கலம் (2) காங்கிரீட் ஊற்றி தேவையான வடிவத்தைத் தயாரிப்பதற்கான கலம் (3) அச்சிடுவதற்காகத் தளைச் சட்டத்தில் முறையாக வைத்து… — form
ஒரு மதிப்பீட்டை குறிக்கப் பயன்படுத்தப்படும் தரவு வகை . பெயரிடப்பட்ட தரவின் மிகச் சிறிய அலகு — data item
கடல்மீன்வகை
அழகுடையவள்
இடையூறு
இஃது ஒர் மின்னணுக் கருவியமைப்பு. தொலைக்காட்சித் தொகுதியில் மீண்டும் காட்ட காந்த உருப்பதிவு நாடாவில் காட்சியையும் ஒலி யையும் பதிவு செய்வது — video camera
சக்கரத்தின் ஆரம்
அவச்சேதகம் நான்கனுளொன்று ( 320.)
ஆசிரியன் , கற்பிப்போன் , புரோகிதன்
அரிக்கட்டு
ரூபா
உருபா
கப்பல் கட்டுதற்குப் பயன்படும் மரவகை
பெருங்காயம்
வரிவகை ( viii, 214.)
பூணூலிற் கட்டிய மான்தோல்