ஊறுபாடு

ūṟupāṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடையூறு
மாலைதா ழகலத் தூறுபாடற வந்தரத் தளிகவர்ந்துண்ப ( தருமிக். 56).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறுபாடு)
2.
துன்பம்
ஊறுபா டில்லையுயிர்க்கு ( 945).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறுபாடு)
3.
குத்தல், வெட்டல், எய்தல், எறிதல்; ஆயுதங்களாற் காயமுண்டாக்குகை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறுபாடு)
4.
தீமை
5.
துன்பம், (குறள் 945).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 84)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2bq2y6td/

தமிழ்
“ஊறுபாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2bq2y6td/
APA
Oliyon Research. (2026). ஊறுபாடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2bq2y6td/
MLA
"ஊறுபாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2bq2y6td/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment