தேடல் · Search: உணர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
உணர்வு பதிப்புகளை ஏற்கும் திறமை — perceptivity
அறுவையின் பொழுது வலியை நீக்கும் மயக்க மருந்துகள் எ-டு: கொக்கேன், குளோரோபாம் — anaesthetics
மயக்க மருத்து மூலம் வலியை நீக்கும் மருத்துவர் — anaesthetist
மற்றவர்கள் உணர்த்தலின்றிப் பொருளைத் தாமே உணரும் திறனுடையார், (குறள் 718).
வேலைப்பாடு செய்யவேண்டிய ஒரு பொருளின் வடிவளவைக் கண்டறிவதற்கான ஒரு கருவி. தொடு உணர்வின் தன்மையைப் பொறுத்து இந்தச் சோதனையின் துல்லியம் அமையும் — feeler
தன்னுணர்வு இல்லாத நிலை — unconsciousness
1. ஒரு வகைப்பாட்டின் குறிப்பிட்ட தொடர்பாட்டினை ஆராய்தல். 2. வன்பொருளின் சில கூறுகளின் தற்போதைய அமைப்புமுறையைத் தீர்மானித்தல். 3. ஒர் அட்டையில் அல்லது நாடாவில் துளையிடப் பட்ட துவாரங்களைப்… — sense
உணர்ச்சிக் குறிச்சொல் : இணைய ஆவணங்களில், வலைப் பக்கங்களில் ஏராளமான ஹெச்டிஎம்எல் ஒட்டுகள் இணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. ... , ... , என்பது போல அவை அமையும். அது போலவே ஒரு மின்னஞ்சலில் அ… — emotag
உணர்ச்சி நரம்பணுக்கள் தொடர்புடையது. உணர்ச்சி நரம்பணுச் செவிடு என்பது நரம்புச் செவிடு எனப்படும் — sensorineural
வித்தியாசமாக இருக்கும் நிலை. சக்தியின்றி, உணர்ச்சி யின்றி சோர்வாக இருத்தல் — acedia
மெய்ம்மறத்தல்
உள்வரும் சைகையில் ஏற்படும் மாறுதலுக்கு ஒரு கட்டுப்பாட்டின் உணர் திறன் அளவு — sensitivity
சில ஆட்கள் அல்லது பொருள்களின் மீது உள்ள உணர்ச்சி பூர்வமான பற்றார்வம். இது சுற்றுச்சூழல் அனுபவத்தால் அதிகமாகிறது — sentiment
சுவரணைக்குக் காரணமாயுள்ள உணர்ச்சி நரம்பு
மிகு உணர்வு, உணர்ச்சித் தன்மை, துச்ச உணர்வு — sensitivity
மூளைத்தண்டின் அடிப்பகுதியில் அழுத்தம் காரணமாக ஒரு நோயாளி உணர்விழந்துள்ள நிலை. இந் நிலையில் கைகள் வளைந்து இருக்கும், உட்புறம் சுழலும்; உள்ளங்கால் வளைந்து இடுப்பு நீண்டிருக்கும் — decerebrate position
blocking
தொடுதல் அல்லது வெப்பம் காரணமாக ஏற்படும் தூண்டுதலில் உண்டாகும் சிறிய மாற்றங்களுக்குள் வேறுபாட்டுத் துலங்கல். — epicritic
ஊறுணுர்ச்சி குறைவாக இருக் கக்கடத்தும் உணர்வு நரம்புகளைக் குறிக்கும் — protopathic
உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும்போது உண்டாகும் மனப்போக்குகள் அல்லது உணர்ச்சிகள் தொடர்பான 'உணர்ச்சிப் பைத்தியம்' என்று ஒரு முக்கிய மனநிலைக் கோளாறாகும். பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான உணர்ச்சி … — affective
emotionalism : மனக்கிளர்ச்சி தூண்டும் நிலை. emotive : மனக்கிளர்ச்சி தூண்டல். — emotional
pathognomy
libido
ஓரளவை
ஒரு தூண்டுதலுக்கு உணர்வு ஏற்படாதிருத்தல் — hyposensitivity