தேடல் · Search: இயக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

ஒர் இயக்குநீரை (என்சைம்), அதனைக் கரையும்படி செய்வதற்காக, எலும்பற்ற வட்டினுள் ஊசி மூலம் செலுத்துதல் — chemonucleolysis
ஒர் இயக்குநீர் (என்சைம்) செயற்படுவதைத் தடுக்கும் பொருள். இது சீரணமண்டலத்தில் இருப்பதால், நோய்த் தடுப்பை எதிர்க்கிறது — antienzyme
மூளை பாதிப்பிலிருந்து சிறிதளவு உடல் நலமடைந்த நபர். இவரால் அருகில் நடப்பதை உணரமுடியும். ஆனால் பேச முடியாது. நடக்க முடியாது, காது கேட்காது — akinetic deaf mutism
சம்மட்டியால் பொருத்தப்படும் ஒரு வகைத் திருகு. இதனை ஒரு மரையாணி முடுக்கியினால் கழற்றிவிடலாம் — drive screw or screw nail
operate
இயவாகு iyavāku பெயர்ச்சொல் · Noun similar
கஞ்சி.
இயக்கி iyakki பெயர்ச்சொல் · Noun similar
இயக்கி (கணினியியல்)
இயல்பாக்கு iyalpākku similar
normalise
ஈயக் குண்டு īyak kuṇṭu similar
கட்டிட வேலையில் பயன்படும் தூக்கு நூற்குண்டின் நுனியில் உள்ள ஈயக்குண்டு — Plumb bob
ஈயக்குண்டு īyakkuṇṭu similar
கட்டிட வேலையில் பயன்படும் தூக்கு நூற்குண்டின் நுனியில் உள்ள ஈயக்குண்டு — plumb bob
ஈயக்குளவி īyakkuḷavi பெயர்ச்சொல் · Noun similar
நீலபாடாணம்
ஈயக்குழவி īyakkuḻavi பெயர்ச்சொல் · Noun similar
நீலபாடாணம்
ஆணை āṇai பெயர்ச்சொல் · Noun meaning
* ஆணை
இ-ர் i-r meaning
இயக்குநர் என்ற சொல்லை, இ-ர் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
தானி tāṉi பெயர்ச்சொல் · Noun meaning
மூன்று உருளை வாகனம் — auto, donor
இபிஓ ipiō meaning
Emergency Power off என்பதன் குறும்பெயர். அவசர நிலையில் மின்சுற்றும் அதனை இயக்கும் பொத் தான்களும் முழுகணினியையும் நிறுத்தி விடக்கூடும். ஒரு பெரிய கணினி அமைப்பில் இருபது வரையிலான இ… — EPO
காஸ் kās meaning
காந்த ஆற்றலை அளவிடும் அலகு — gauss
ஐடிஇ aiṭii meaning
ஒருங்கிணைந்த சாதன மின்னணுவியல் எனப்பொருள்படும் Integrated Device Electronics என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒருவகை வட்டக இடைமுகம். இதன் கட்டுப்படுத்தி மின்னணுச் சுற்றுகள் … — IDE
பதிவு pativu meaning
எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு தகவல்.
ஓட்டு ōṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
வாக்கு
கதவம் katavam பெயர்ச்சொல் · Noun meaning
கதவு
எப்பி eppi meaning
சுவை முனைப்பற்ற இயக்குநீர் கண்சொட்டு மருந்தின் வணிகப் பெயர். — Eppy
கணையம் kaṇaiyam பெயர்ச்சொல் · Noun meaning
இரைப்பையை ஒட்டியுள்ள ஒரு சுரப்பி; pancreas
நூலகர் nūlakar பெயர்ச்சொல் · Noun meaning
நூலகத்தை இயக்குபவர். — librarian
குக்கி kukki பெயர்ச்சொல் · Noun meaning
வயிறு