இபிஓ

ipiō
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
Emergency Power off என்பதன் குறும்பெயர். அவசர நிலையில் மின்சுற்றும் அதனை இயக்கும் பொத் தான்களும் முழுகணினியையும் நிறுத்தி விடக்கூடும். ஒரு பெரிய கணினி அமைப்பில் இருபது வரையிலான இபிஒ பித்தான்கள் இருக்கக்கூடும். — EPO
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 540)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tyz328wd/

தமிழ்
“இபிஓ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tyz328wd/
APA
Oliyon Research. (2026). இபிஓ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tyz328wd/
MLA
"இபிஓ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tyz328wd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment