தேடல் · Search: இணை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
பல செய்தித் தகவல் தொடர்பு இணைப்புகளை ஒன்றாக இணைத்து ஒரு பல்முனை மின்சுற்றினை உருவாக்கும் சாதனம் — bridge
பிற நிரல் தொகுப்புகளை அல்லது நிரல் தொகுப்புகளின் பகுதிகளை இணைக்கும். நிரலாக்கத் தொகுப்பு. தனித்தனியான நிரல் தொகுப்பு கற்றைகளை ஒரு செயல்படு நிரல் தொகுப்பாக இணைக்கிறது — linker
e-government
Internet phone
Internet language
முதலிருசீரினும்
ஊடச்சுடனும் சக்கரத்துடனும் இழைந்து சென்று அவை தனித்து உருளாது இணைந்து உருளச் செய்யும் ஆப்பமைவு — spline
ஓரடியின் ஈற்றுச்சீரிரண்டும் இணைந்து வருந்தொடை (உறுப்.16, உரை)
கடையொத்த நெய்ப்பினையுடைய கூந்தல்
ஓரசையாக ஒலிக்கப்படும் இரண்டு உயிரெழுத்தொலிகள். Phoenix என்னும் சொல்லில் "oe" என்பது ஒரே உயிரொலியுடைய ஈரெழுத்து இணையுயிர் ஆகும் — diphthorg
ஓரடியின் முதலிருசீரினும் எதுகையியைந்துவருந் தொடை (உறுப்.16, உரை)
Paired comparison
உடலில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட உயிரிகள் ஒன்றுக் கொன்று உதவிக் கொண்டும், நன்மை செய்து கொண்டும் இணைந்து வாழ்தல் — symbiosis
இருதிருவடிகள்.
ஒன்றன் குவியத்திலிருந்து வெளிப்படும் கதிர்கள் மற்றொன்றின் குவியத்துக்கு மீளும்படி அமைக்கப்பட்ட கண்ணாடிகள் — conjugate mirrors
நீர்மக் கலவையில் நீர்மநிலையின் இயைபை ஆவிநிலை பெற்றிருத்தல். ஆகவே, இயைபில் மாற்றமின்றிக் கொதிப்பதால் அதன் கொதிநிலையிலும் அதைத் தொடர்ந்து எவ்வகை மாற்றமும் இல்லை. எ-டு. நீரில் அய்டிரோ குள… — azeotrope, azeotropic mixture
இரண்டு இலைகளால் தைக்கப்பட்ட உண்கலம்
காண்க: மூக்கிரட்டை (40)
இதழ்பறித்துக் கட்டின மாலை
எலும்புகளைப் பிணைக்கும் தசை நார் உறுப்புகளைப் பற்றிப் பிடிக்கும் நரம்பு. — ligament
நவம்பர் 1988இல் இணையம் வழியாகப் பரப்பப்பட்ட கணினி நச்சு நிரல். தனக்குத் தானே இனப் பெருக்கம் செய்து கொள்ளும். ஒரே இரவில் உலகம் முழுவதிலும் இணையத்தில் இணைக்கப்பட்டிருந்த ஏராளமான கணினிகளை ந… — Internet worm
ஒர் இரட்டை உட்பாட்டுத் தொகுதியில், ஒரு அச்சடிப்பி மின்சுற்று வழிப் பலகையிலுள்ள குதை குழிகளில் செருகக் கூடிய சிறிய உலோக இணைப்பிகள். — pins
நிகழ்தகவு மற்றும் புள்ளி விவர தொகுப்பியல் தொடர்புடைய கணக்கியல் கிளை. எண்ணுதல், தொகுத்தல், வரிசைப்படுத்தல் ஆகியவை பற்றியது. இணைப்பியல் இரண்டு வகை இணைப்புகளையும் வரிசை மாற்ற வகைகளையும் … — combinatorics
கணினி இணையம் ஒன்றில் தரவுத் தொடர்பு வழிகள் — links