தேடல் · Search: ஆவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

ஆவிப்பதங்கம் āvippataṅkam பெயர்ச்சொல் · Noun prefix
வைப்புச்சரக்கு.
ஈர நயப்பு நீக்கி ஆவியாக்குதல்; வேதியியற் பொருட்களை உலர்த்திச் செறிமங்களாக்குதல்; திரவத்தை ஆவியாக மாற்றுதல் — evaporation
ஆவிர்ப்பூதம் āvirppūtam பெயர்ச்சொல் · Noun prefix
தோன்றியது
ஆவிச் சேதாரம் āvic cētāram prefix
ஆவியாய்ப் போனதால் ஏப்படும் குறைவிழப்பு — ullage
பாதரச ஆவியை அயனியாக்கம் செய்வதன் மூலம் மின் கடத்தல் நடைபெறும் திருத்திக் குழல் — vapor rectifier
ஆவித் தடுப்பான் āvit taṭuppāṉ prefix
(1)ஆவி கசிவதைத் தடுப்பதற்காக நீள் உருளையிலுள்ள காகிதம், உலோகம், அல்லது ரப்பரினாலான தடுப்பான் (2) சுருட்டப்பட்ட கப்பல் பாய்மரத் துணியைக் குறுக்குச் சட்டத்துடன் இணைத்துக் கட்டுவதற்கான சிறு … — gasket
ஆவின்புல்லுநாணி āviṉpullunāṇi பெயர்ச்சொல் · Noun prefix
கோரோசனை
ஆவியாகு வெப்பம் āviyāku veppam கட்டுரை · article prefix
ஆவியாகும் தன்மை āviyākum taṉmai prefix
ஒரு திரவம் அல்லது எரி பொருள் திரவ நிலையிலிருந்து விரைவாக ஆவியாகும் தன்மை — volatility
ஆவிர்ப்பவித்தல் āvirppavittal பெயர்ச்சொல் · Noun prefix
வெளிப்படுதல்
ஆவின் புல்லுருவி āviṉ pulluruvi பெயர்ச்சொல் · Noun prefix
கோரோசனை
அறை வெப்ப நிலையிலும் வாயுமண்டல அழுத்தத்திலும் விரைந்து ஆவியாகக் கூடிய ஒரு திரவம் — volatile liquid
நிலையான வெப்பநிலையில் ஓரலகு பொருள் திணிவுள்ள நீர்மத்தை ஆவியாக்கத் தேவையான வெப்ப அளவு — heat of vapourisation
ஆவியை உட்கொள்ளல் āviyai uṭkoḷḷal prefix
Occlusion
ஆவி மீன் கொதிமுறை āvi mīṉ kotimuṟai prefix
Reflux
ஆவி மீள் கொதிமுறை āvi mīḷ kotimuṟai prefix
Reflux
Steam distillation
Steam distillation
ஆவி வடித்த சாராயம் āvi vaṭitta cārāyam prefix
Rectified spirit
ஆவியாகா எண்ணெய்கள் āviyākā eṇṇeykaḷ prefix
இவை ஆவியாகாதவை. தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் முதலியவை. ஒ. volatile oils — non-volatile oils
Distillation
ஆவிருத்தியலங்காரம் āviruttiyalaṅkāram பெயர்ச்சொல் · Noun prefix
பின்வருநிலையணி
ஆவிகளும் ஆவியாதலும் āvikaḷum āviyātalum கட்டுரை · article prefix
ஆவியாகித் தோலைக் குளிர்விப்பதற்காக வெப்பத்தை உறிஞ்சிக் கொள்ளக்கூடிய ஒரு வகை நீர்மம் — evaporting lotion
வேறு பெயர் பயனுறு எண்ணெய்கள். எளிதில் ஆவியாகும். நல்ல மணம் உடையவை. நீலகிரித் தைலம், கற்பூரத்தைலம். ஒ.non-volatile oils — volatile oils