ஆவித் தடுப்பான்

āvit taṭuppāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1)ஆவி கசிவதைத் தடுப்பதற்காக நீள் உருளையிலுள்ள காகிதம், உலோகம், அல்லது ரப்பரினாலான தடுப்பான் (2) சுருட்டப்பட்ட கப்பல் பாய்மரத் துணியைக் குறுக்குச் சட்டத்துடன் இணைத்துக் கட்டுவதற்கான சிறு கயிறு — gasket
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 309)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vhxu6fab/

தமிழ்
“ஆவித் தடுப்பான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vhxu6fab/
APA
Oliyon Research. (2026). ஆவித் தடுப்பான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vhxu6fab/
MLA
"ஆவித் தடுப்பான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vhxu6fab/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment