தேடல் · Search: அழுத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

128 இல் 51–75 · 51–75 of 128

சுவாசமேற்றம் cuvācamēṟṟam meaning
மூச்சுப்பை மூலம் செயற்கை முறையில், சுவாசமளிப்பது. இப்பையின் வாயை நோயாளியின் முகத்தில் குறிப்பாக வாய் மற்றும் முக்குப் பகுதியில் வைத்து, அதன் பை போன்ற பகுதியைக் கைவிரல்களால் அழுத்தினால்,… — bagging
குழியமைத்தல் kuḻiyamaittal meaning
1. தழும்பு காரணமாக வழக்க மாக உண்டாகும் ஒரு சிறுபள்ளம் 2 சிடைரின் துகள்கள் அல்லது ஹோவெல்-ஜாலி மெய்மங்கள் போன்ற அணுக்கூழ்ம் உள் சேர்க்கைகளை வெளியேற்றும் மண்ணிரலின் செயல். 3. நீர் வீக்கத்தின் … — pitting
சாயும் வட்டு cāyum vaṭṭu meaning
நடு விலகிய கீல் உடைய வட்டத் தட்டு ஒரு பக்கத்தில் அழுத்தித் திறக்கிறது. செயற்கை இதய வால்வாகப் பயன்படும் கருவி — tilting disc
விதவை திமில் vitavai timil meaning
எலும்பு மெலிதல் காரணமாக, முள்ளெலும்பு அழுத்தித் தட்டையாவதால், முதுகுக் கூனலும், கழுத்துப் பகுதி முன் குவியலும் ஏற்படும் — widow's hump
சலவை மடிப்பு calavai maṭippu meaning
சலவைப் பொறியிட்டுத் துணிகளை அழுத்தி மடித்தல் — mangling
பட்டை அச்சகம் paṭṭai accakam meaning
வரியின் குறுக்கே அடுத்தடுத்து நிற்க வைக்கப்பட்ட பல பட்டைகளைப் பயன்படுத்தி அழுத்தி அச்சிடும் சாதனம் — bar printer
லோட்டஸ் பட்டி lōṭṭas paṭṭi meaning
லோட்டஸ் 1-2-3-உடன் அறிமுகப்படுத்தப்பட்டு நடை முறையில் தர நிர்ணயமாக ஆன பட்டியல் 'மெனு'. அதில் சொற்களின் வரிசை இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு enter பொத்தா னையோ அல்லது… — lotus menu
அட்டை அச்சகம் aṭṭai accakam meaning
வரியின் குறுக்கே அடுத்தடுத்து நிற்க வைக்கப் பட்ட பல பட்டைகளைப் பயன் படுத்தி அழுத்தி அச்சிடும் சாதனம் — bar printer
மேருகேற்றுதல் mērukēṟṟutal meaning
துணி, காகிதம், பிளாஸ்டிக் தகடுகள் முதலியவற்றுக்கு படிந்து உருவாக்கும்படி உருளை எந்திரத்தில் அழுத்தி மெருகேற்றுதல் — calendering
அழுத்து உருவாக்கப்பட்ட 'ப' வடிவ குறுக்குத் தண்டுகள் ஆங்கில X வடிவில் அமைக்கப்பட்து. மோட்டார் வாகன கட்டுமானத்தின்போது பிரதான பிரேமில் வைக்கப்படுவது — X-ray member
பிசைவுப் பலகை picaivup palakai meaning
வார்ப்படப் பொருட்களை வலுவாக்குவதற்காகப் பயன்படும் அழுத்திய தகடு கள், கலப்பு இழைகள், பிசின்கள் ஆகிய — Molding board
ஊன்றிக்கேட்டல் ūṉṟikkēṭṭal வினைச்சொல் · Verb meaning
அழுத்தி வினாவுதல்
சொடுக்கு வேகம் coṭukku vēkam meaning
பயனாளர் சுட்டியின் மேலுள்ள பொத்தானை அல்லது வேறு சுட்டும் சாதனத்தை முதலாவது தடவை அழுத்தியதற்கும் இரண்டாவது தடவை அழுத்தியதற்கும் இடையிலுள்ள எந்த குறுகியகால இடைவெளி, இரட்டைச் சொடுக்கா… — click speed
மேல் பக்க விசை mēl pakka vicai meaning
பெரும்பாலான கணினி விசைப் பலகைகளில் காணப்படும் அடிப்படையான விசை. PgUp எனக் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதன் பணி வெவ்வேறு நிரல்களில் வெவ்வேறு விதமாக இருக்கும். பெரும்பாலானவற்றில் இதை… — Page Up key
ஊசியழுத்த முறை ūciyaḻutta muṟai meaning
ஊசியினால் நரம்பு மற்றும் குருதி நாளத்தை அழுத்தி நோயைக் குணப்படுத்தும் முறை — acupressure
ஹூவர் குறியீடு hūvar kuṟiyīṭu meaning
நுரையீரல் உறையழற்சி அல்லது ஈரல் உறைக் கசிவு காரணமாக மார்பின் ஒரு பக்கத்தின் அசைவில் உண்டாகும் ஒரு சார்புப் பின்னடைவு சோதனையின் போது சோதனை செய்பவர் கையால் அழுத்தி ஆழமாக மூச்சிழுக்கும்ப… — Hoover's sign
அழுத்தப்புள்ளி aḻuttappuḷḷi meaning
இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளமாகிய ஒரு தமனி, ஒரு எலும்பின் மேலாகச் செல்லும் ஒர் இடம். இந்த இடத்தில் அழுத்தி, குருதிப் போக்கை நிறுத்தலாம். — pressure point
வரை படிவ அச்சு varai paṭiva accu meaning
உலோகத் தகட்டினை கிண்ண வடிவுகளில் அழுத்தித் தயாரிப்பதற்கு விசை அழுத்திகளில் பயன்படுத்தப்படும் பொறிப்புக் கட்டை அல்லது படிவ அச்சு — drawing die
கையினாலோ விசையினாலோ இயக்கப்படும் பாரந்தூக்கிச் சாதனம் (1) மின்னோடித் தாரை : எதிரீட்டு வாயு எஞ்சின் மூலம் இயங்கும் அழுத்தியினைக் கொண்ட ஒரு தாரை எஞ்சின் (2) இத்தகைய எஞ்சின் உடைய ஒரு வி… — motor hoist
தகட்டுப் பாளம் takaṭṭup pāḷam meaning
(1) உலோக வேலைப்பாடுகளில் உலோகத்தை அழுத்தித் தகடாக்குவதற்குப் பயன்படும் தகடு (2) அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்தும் தகட்டுப் பாளம் — platen
அட்டை சோதித்தல் aṭṭai cōtittal meaning
விசைத் துளையிடலின் துல்லியத்தை சோதிக்கும் செயல்முறை. அதே தரவு மூலத்தைப் படித்துச் சோதிக்கும் பொறியின் விசைகளை அழுத்தி, முதலில் துளையிட்டதை இரண்டாவதாக ஒருவர் சோதிப்பார். ஏற்கனவே துளை… — card verification
அரட்டைப் பாங்கு araṭṭaip pāṅku meaning
தரவு தொடர்பு முறை பயன்படுத்துபவர்கள் இதில் செய்திகளை ஒருவருக்கொருவர் தட்டச்சு செய்து பெறலாம். ஒவ்வொரு விசையை அழுத்தியவுடன் அது அனுப்பப்பட்டு விடும் — chat mode
இரட்டை கிளிக்கி iraṭṭai kiḷikki meaning
சுட்டுப் பொத்தானைப் பயன்படுத்தி நிரல் உருவாக்கும் முறை. இடஞ்சுட்டி அல்லது கர்சரை காட்சித்திரையில் சரியான நிலையில் வைத்துக் கொண்டு வேகமாக அடுத் தடுத்து இரண்டுமுறை சுட்டுப் பொத்தானை அழுத்த… — double-click
கீழ்ப்பக்க விசை kīḻppakka vicai meaning
பெரும்பாலான கணினி விசைப் பலகைகளில் காணப்படும் அடிப்படையான விசை. PgDn எனக் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதன் பணி வெவ்வேறு நிரல்களில் வெவ்வேறு விதமாக இருக்கும். பெரும் பாலானவற்றில் இத… — page down key
ஐபிஎம் பீசி மற்றும் ஒத்தியல்புக் கணினிகளின் விசைப்பலகைகளில் இருக்கும் ஒரு விசை. இவ்விசையை அழுத்தும்போது திரையில் தோற்றமளிக்கும் எழுத்துகளை அப்படியே அச்சுப்பொறிக்கு அனுப்பிவைக்கும். விண்ட… — print screen key