சுவாசமேற்றம்

cuvācamēṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூச்சுப்பை மூலம் செயற்கை முறையில், சுவாசமளிப்பது. இப்பையின் வாயை நோயாளியின் முகத்தில் குறிப்பாக வாய் மற்றும் முக்குப் பகுதியில் வைத்து, அதன் பை போன்ற பகுதியைக் கைவிரல்களால் அழுத்தினால், அப்பையிலுள்ள காற்று அந்த நோயாளி யின் நுரையீரலுக்குள் செல்லும் — bagging
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 178)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fyv5k3dn/

தமிழ்
“சுவாசமேற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fyv5k3dn/
APA
Oliyon Research. (2026). சுவாசமேற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fyv5k3dn/
MLA
"சுவாசமேற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fyv5k3dn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment