தேடல் · Search: அலை வரிசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
63 இல் 51–63 · 51–63 of 63
மின் தொலைக்காட்சி. 24 மணி நேரமும் நடைபெறும் உலகின் முதல் தொலைக் காட்சி. பன்மக் கேளிக்கை வாயில்களைக் கொண்டது. 30 + தொலைக்காட்சி அலை வரிசைகளைக் கொண்டது — Num TV
நாம் பேசும்போது, நமது குரல் நாண்கள் அதிர்ந்து ஓசையை உருவாக்கி ஒரே அளவில் வாய்க்கும், தொண்டைக்கும் மூக்குக்கும் தொண்டைக்குழி வழியாகப் போய்ச் சேர்கிறது. இதில் ஏற்படும் ஒலிகள் பேச விரும்பும் ஒ… — voice frequencies
கோஆக்சியல் குழாய் மூலமாக குறைந்த தூரத்துக்கு குறைந்த அலை வரிசையில் சமிக்கைகளை அனுப்பும் முறை — baseband transmission
தகவல்செல்லும் ஊடகம். இதன் வழியாக அகல் அலை வரிசை விரைவாகச் செல்ல இயலும் — fibre optical transmission
தகவல் போக்குவரத்து ரேடியோ அலை வரிசையில் உள்கற்றையிலும் வெளிக்கற்றையிலும் தனித் தனியாக நடைபெறக்கூடிய குறும் பரப்புப் பிணையம். அகலக்கற்றைப் பிணையத் திலுள்ள பணி நிலையங்கள் இணையச்சு அல்லது… — broadband network
ஒரு குறிப்பிட்ட அலை வரிசைக்குக் கீழேயுள்ள அதிர்வலைகளைக் கடந்து செல்ல அனுமதிக்கின்ற ஒரு மின்னணுச்சுற்று. — low pass filter
மின் அலைவரிசை அலகு. ஒரு விநாடிக்கு பத்து இலட்சம் சுழற்சிகளுக்குச் சமமானது. ஒலிபரப்பு அலை வரிசை அலகு Mhz என்று குறுக்கி அழைக்கப்படுகிறது — megahertz
மிகக் குறைந்த அலை வரிசைக் கதிர்வீச்சு (Very-low Frequency Radiation) என்பதன் சுருக்கம். ஏறத்தாழ 300 ஹெர்ட்ஸ் முதல் 30 கிலோ ஹெர்ட்ஸ் வரம்பெல்லைக்குள் உள்ள அலை வரிசைகளில் நிகழும் மின்காந்… — VLF radiation
ஒரு குறிப்பிட்ட அலை வரிசைக்குக் கீழேயுள்ள அதிர்வலைகளைக் கடந்து செல்ல அனுமதிக்கின்ற ஒரு மின்னணுச் சுற்று — low pass filter
ஒலி மோடெம் : இரும சமிக் ஞைகளை ஒலி அலை வரிசைகளாக மாற்றுவதன் மூலம் தகவல்களை அனுப்பிப் பெறுகிறது — acoustic modem
தொலைக்காட்சி போன்றவற்றில் உள்ள அதிகாரம் பெற்ற அண்டை அலை வரிசையிலிருந்து எழுகிற ஒரு சைகையினால் உண்டாகும் இடையீடு — adjacent-channel interference
மனிதர்களால் இயக்கப்பட்ட இணைப்பு பலகைகளுக்குப் பதிலாக முதன் முதல் புகுத்தப்பட்ட தகவல் தொடர்பு ஒன்றிணைப்பின் தானியங்கு வடி வம். ஆனால் அதன்பின் இம்முறைக்குப் பதிலாக அலை வரிசைப் பிரிவு ஒன்றிண… — space-division multiplexing
மின்னணுச் சாதனம் அதன் வழியாக ஒரு குறிப் பிட்ட அலை வரிசையை மட்டும் செல்ல அனுமதித்து மற்றவற்றைத் தடுக்கும் — band pass filter