தேடல் · Search: அருவ

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

அருவிலைக்காலம் aruvilaikkālam பெயர்ச்சொல் · Noun prefix
பஞ்சகாலம்
அருவருப்பு வாடை aruvaruppu vāṭai prefix
வெறுப்பூட்டும் நாற்றம் — cacosmia
சேதனப்பிரபஞ்சம்
அருவித்தின்னுதல் aruvittiṉṉutal பெயர்ச்சொல் · Noun prefix
மிகவுந் துன்பப்படுத்துதல்
வாயில் ஏற்படும் அருவருப்பான சுவை — cacogeusia
அருவிநீர் பாய்தல் aruvinīr pāytal பெயர்ச்சொல் · Noun prefix
கண்ணினின்று தாரை தாரையாய் நீர் வழியும் ஒரு கண்ணோய்
சதா சிவன் .
அருவி வரைப் பட்டணம் aruvi varaip paṭṭaṇam prefix
Fall line town
கருத்து நிலை karuttu nilai variant
Abstract
அரறுவ araṟuva பெயர்ச்சொல் · Noun similar
முழங்குவ
அறுவான் aṟuvāṉ பெயர்ச்சொல் · Noun similar
அரவ.
அறுவாய் aṟuvāy பெயர்ச்சொல் · Noun similar
வாள் முதலியவற்றால் அறுபட்ட இடம்
அறுவாள் aṟuvāḷ பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) அறுவாள்
அறுவை aṟuvai பெயர்ச்சொல் · Noun similar
உடலின் பகுதியை அறுத்துச் செய்யும் இரண சிகிச்சை அல்லது அறுவை மருத்துவம்
ஆருவம் āruvam பெயர்ச்சொல் · Noun similar
நீர்.
அறுவரி aṟuvari பெயர்ச்சொல் · Noun similar
தவணையிற் செலுத்தும் வரி
அருருவம் aruruvam பெயர்ச்சொல் · Noun similar
பெருமரம்
அறுவடை aṟuvaṭai similar
*அறுவடை — harvest
அறுவாதல் aṟuvātal பெயர்ச்சொல் · Noun similar
செலவழிந்துப்போதல்
அறுவு aṟuvu பெயர்ச்சொல் · Noun similar
அறுதி.
ஆறுவகை āṟuvakai பெயர்ச்சொல் · Noun similar
அறுவகை மூத்திரம்
ஆறுவரை āṟuvarai பெயர்ச்சொல் · Noun similar
ஆறாதராம்
அறுவழக்கு aṟuvaḻakku similar
இவ்வாறு வகை வழக்கும் பெளத்த சமயத்தில் கூறப்படுபவை. இல்வழக்கு, உள்வழக்கு, உள்ளது சார்ந்த இல்வழக்கு, உள்ளது சார்ந்த உள்வழக்கு, இன்மை சார்ந்த இல்வழக்கு, இன்மை சார்ந்த உள்வழக்கு. -
அறுவையர் aṟuvaiyar பெயர்ச்சொல் · Noun similar
ஆடை நெய்வோர்
ஆறு பருவம் āṟu paruvam பெயர்ச்சொல் · Noun similar
ஆவணி, புரட்டாசி கார்காலம், ஐப்பசி, கார்த்திகை கூதிர்காலம், மார்கழி