தேடல் · Search: அப்பால்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 இல் 51–60 · 51–60 of 60
அடிக்கும் வட்டத்திற்குள்ளே, பந்து ஆடப்படும் பொழுது தடுக்கும் குழுவினரில் யாராவது ஒருவர் தவறிழைத்தால், அதற்குத் தண்டனையாக, கடைக் கோட்டில் ஏதாவது ஒரு பக்கத்தில், இலக்குக் கம்பத்திலிருந்து 10… — Penalty Corner
திங்கள் நிலாவின் சுற்று வழியில் திங்களிலிருந்து அமையும் அப்பால் நிலை. (வானி) — apocyntion
அஞ்சு(5)எழுத்தே ஆகமம்(28) அதுவே அண்ணல் திருமறை (4).அதுவே ஆதிபுராணம் அதுவே ஆனந்த தாண்டவம்.ஆறாறுக்கு அப்பால் அதுவே மோனந்த மாமுத்தி(உவி45)
ஒரு கட்டிடச் சுவரின் புற முகப்பு எல்லைக் கோடு. சட்டப் படி எந்த வரம்புக்கு அப்பால், கட்டிடம் நீட்டிக் கொண்டிருக்கலாகாதெனத் தடைசெய்யப்பட்டிருக்கிறதோ அந்த வரம்புக்கோடு — building line
கண்தவறான இடத்தில் அமைந் திருப்பதால் ஏற்படும் கோளாறு. இதனால், ஒளிக்கதிர்கள், விழித் திரையின் மேல் விழுவதற்குப் பதிலாக, அதற்கு அப்பால் விழுகின்றன. — hypermetropia
சந்தடி மிகுந்த ஒரு கணினிக்கூடத்தில், கணினி இயக்கு நருக்கு கணினியின் சேர்முனைப் (console) பொருப்பு குறித்தளிக்கப்படுகிறது. அவர் அதை விட்டுமிக அரிதாகவே அப்பால் செல்கிறார். வட்டு அடுக்… — peripheral equipment operator
காட்சிக்கோ அல்லது அச்சிடவோ கணினிமய தரவு அதிக அளவில் திரையிடும் நுட்பம். வழக்கமான எல்லைக்கு அப்பால் உள்ளவற்றையே அறிவிக்கும். விதிவிலக்கு முறை நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. — exception reporting
பூமியைச் சுற்றும் சந்திரனின் சுற்றுப்பாதையில் தாழ்ந்த வரம்புத் தொலைவில் பூமியை மையமாகக்கொண்ட ஒரு கோளப் படுகையாக உருவகிக்கப்பட்டுள்ள ஒரு பகுதி. இது சந்திரனுக்கு அப்பால் பல்லாயிரம் மைல்கள் … — translunar space
1) சமணர்களால் 7 நாள் சுண்ணாம்பு அறையில் பூட்டப்பட்டிருந்தும் வேகாது பிழைத்தது. 2) சமணர்கொடுத்த நஞ்சு கலந்த பால் சோற்ன்ற உண்டும் சாகாது பிழைத்தது. 3) சமணர் விடுத்த கொலை யானையினால் வலஞ் ச…
மின்காந்தக் கதிர்வீச்சு, நிறமாலையில் ஊதா நிறத்திற்கு அப்பால் இதன் கதிர்கள் உள்ளவை. கண்ணிற்குப் புலப்படா. இவற்றைப் பாதரச ஆவிவிளக்குகள் கொண்டு பெறலாம். அலைநீள எல்லை இக் கதிர்வீச்சு ஒளிக்கதிர்… — ultraviolet rays, radiation