தேடல் · Search: அப்பால்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 இல் 1–25 · 1–25 of 60

(ஒன்றைத்) தாண்டி, பிறகு, அப்புறம், அதன்மேல்
பரிமேலழகர், அந்த நான்கு பகுதிகளையுடைய, நான்கு திறத்தது. அதாவது உற்றான் முதலிய நான்கு பகுதிகளையும் தனித்தனி நான்கு பகுதிகள் என்கிறார். மணக்குடவர் உரையில் 'நோயுற்றான்... முதலிய நான்…
அவ்வருகு avvaruku உரிச்சொல் · Expressive variant
அப்பால்
முனைகோடி muṉaikōṭi variant
மையத்திலிருந்து அல்லது ஆதாரத்திலிருந்து மிகவும் விலகியிருத்தல் — distal
அபல் apal பெயர்ச்சொல் · Noun similar
சிலேத்துமம்
அப்பல் appal பெயர்ச்சொல் · Noun similar
அப்புதல்
அப்பள் appaḷ பெயர்ச்சொல் · Noun similar
கடம்பமரம்
அப்பல்லோ appallō similar
மனிதனைத் திங்களுக்கு அனுப்பிய அமெரிக்க வானவெளிக்கப்பல் (1968-1972) அப்பல்லோ திட்டத்தில் நடைபெற்றது. (வா.வெ.அறி) — Apollo
அப்பாலோ appālō கட்டுரை · article similar
ஆ.பள்ளி ā.paḷḷi similar
ஆரம்பப் பள்ளி என்ற சொல்லை, ஆ.பள்ளி என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஆபாலி āpāli பெயர்ச்சொல் · Noun similar
பேன்.
அப்பளக்கல் appaḷakkal பெயர்ச்சொல் · Noun similar
அப்பளம் இடுவதற்கான கல் — a circular shaped stone to prepare appalam/chappaathi/roti in indian homes
அப்பளித்தல் appaḷittal பெயர்ச்சொல் · Noun similar
சீராக்குதல்
அணாப்பல் aṇāppal பெயர்ச்சொல் · Noun similar
ஏய்த்தல் , ஏமாற்றுதல்
அன்னப்பால் aṉṉappāl பெயர்ச்சொல் · Noun similar
அரிசி கொதிக்கும்பொழுது எடுக்குங் கஞ்சி
அப apa உரிச்சொல் · Expressive similar
வடமொழி யுபசர்க்க வகை
அபலன் apalaṉ பெயர்ச்சொல் · Noun similar
வலியற்றவன்
அபலம் apalam பெயர்ச்சொல் · Noun similar
பயனின்மை
அபலை apalai பெயர்ச்சொல் · Noun similar
ஆதரவில்லாதவள்
அப்ப appa பெயர்ச்சொல் · Noun similar
அப்படா
அப்பத்தாள் appattāḷ பெயர்ச்சொல் · Noun similar
மூத்த சகோதரி — elder sister, father's mother
அப்பளம் appaḷam பெயர்ச்சொல் · Noun similar
உணவுடன் சேர்த்து உண்ணப்படும் பண்டம், பொறித்து உண்ணப்படுவது — poppadum
அப்பா appā பெயர்ச்சொல் · Noun similar
தந்தை — father, daddy, dad
அப்பாத்தாள் appāttāḷ பெயர்ச்சொல் · Noun similar
அப்பாவின் அம்மா — father's mother
அலப்பல் alappal பெயர்ச்சொல் · Noun similar
பிதற்றல்