அவ்வருகு

avvaruku
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அப்பால்
எண்ணுக்கு அவ்வருகே பெருகியிருக்கிற (ஈடு, ஜீ.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவ்வருகு)
2.
உயர்வாக
ஒரு குரங்கை நித்தியாச்ரிதையான பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தான் (ஈடு,)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவ்வருகு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/63adrwmq/

தமிழ்
“அவ்வருகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/63adrwmq/
APA
Oliyon Research. (2026). அவ்வருகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/63adrwmq/
MLA
"அவ்வருகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/63adrwmq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment