தேடல் · Search: அகற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

காற்றுட்டல் kāṟṟuṭṭal meaning
(1) நீரினை அல்லது வேறு திரவத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக. அதனுள்ளே காற்றினைச் செலுத்துதல்; காற்றின் வேதியியல் வினைக்கு உட்படுத்துதல் (2) சாக்கடையை அகற்றும் சாதனத்தில், தொட்டியின் அடிமட்ட… — aeration
மசகுப் பொறி macakup poṟi meaning
வீட்டுக் கழிவுப்பொருள்களிலிருந்து மசகினைப் பிரித்துத் திடப்பொருளாக்கி, அகற்றுவதற்கான ஒரு முறை. கழிவு நீர்க் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு இது பயன்படுகிறது — grease trap
அயனிக் கவணை ayaṉik kavaṇai meaning
தொலைக்காட்சிப் படக்குழாயின் நுனியில் அயனி எரியழிவினை அகற்றுவதற்குப் பயன்படும் ஒரு சாதனம் — ion tray
புகைப்பதனம் pukaippataṉam meaning
பச்சையான மண்பாண்டங்களிலிருந்து ஈரத்தை அகற்றுவதற்கு முதற் கட்டமாகப் புகையாவி பிடித்தல் — smoking
சிறு சாமணம் ciṟu cāmaṇam meaning
சாமணம் போன்றவை. ஆனால் வடிவில் சிறியவை. அச்சுக் கோக்கும்போது நடுவே தவறான எழுத்துகள் இருக்குமானால், அக்குறிப்பிட்ட எழுத்தை மட்டும் அகற்றுவதற்குப் பயன்படுவது — tweezers
தரவுக் கசிவு taravuk kacivu meaning
கணினி ஒன்றிலிருந்து திருட்டுத்தனமாக தரவுகளை அகற்றுதல் — data leakage
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
தொண்டை அறுவை toṇṭai aṟuvai meaning
தொண்டையின் ஒரு பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — pharyngectomy
புரோடெக்சின் purōṭekciṉ meaning
வயிற்றுப் புளிப்பு அகற்றும் மாத்திரை மருந்தின் வணிகப் பெயர். இதில் அலுமினியம் கிளைசினேட் மக்னீசியம் கார்பொனேட் அடங்கியிருக்கிறது — prodexin
பக்குவமாக்கு pakkuvamākku meaning
ஒரு பொருளைச் சூடாக்குதல், ஈரமாக்குதல், அழுத்தததிற்குட்படுததுதல் மூலம் மென்மையாக்குதல். தாவரப்_பொருள்களை அகற்றுவதற்கு இது பயன்படுகிறது — digest
கடைசல் கருவி kaṭaical karuvi meaning
கடைசல் எந்திரத்தில் வேலைப்பாடு செய்யப்பட்ட உலோகப் பொருளிலுள்ள பிசிறுகளை அகற்றுவதற்குப் பயன்படும் கருவி. இதனை 'வெட்டுக் கருவி' என்றும் கூறுவர் — lathe tool
மெருகு கருவி meruku karuvi meaning
வார்ப்படங்களில் சொரசொரப்பான பகுதிகளைப் பளபளப்பாக்குவதற்கும், வார்ப்படத்திலிருந்து மணலை அகற்றுவதற்கும் பயன்படும் கருவி — sleeker
வாயுக் கம்பி vāyuk kampi meaning
வார்ப்பட வேலையில் நீராவியும், வாயுவும் வெளியேறு வதற்காக,வார்ப்பிலிருந்து தோரணியை அகற்று வதற்கு முன்பு ஒரு கம்பி மூலமாகத் துளைகள் உண்டாக்கப்படுகின்றன — vent wire
புகைப் பதனம் pukaip pataṉam meaning
பச்சையான மண் பாண்டங்களிலிருந்து ஈரத்தை அகற்றுவதற்கு முதற்கட்டமாகப் புகையாவி பிடித்தல் — Smoking
பெர்முடிட்டு permuṭiṭṭu meaning
நீரில் கரைந்துள்ள தேவை இல்லாத பொருள்களை அகற்றும் பொருள். இது சீயோலைட் ஆகும். அரிய வேதிப்பொருளான சோடியம் அலுமினியம் சிலிகேட்டாலானது. கடின நீரை மென்னீராக்குவது. பா. zeolite — Permutit
சிறுநீரகற்றி ciṟunīrakaṟṟi meaning
சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெளியே அகற்றுங் குழாய் — urethra
ஆல்ஃபெந்தமிழ் ālḵpentamiḻ meaning
நோவுணர்ச்சி அகற்றும் மருந்து. இது 'மார்ஃபின்' என்ற அபினிச் சத்துப்பொருள் போன்றது — alfentamil
அமினோ நீக்கம் amiṉō nīkkam meaning
அமினோ அமிலங்கள் போன்ற கரிமக்கூட்டுப் பொருள்களில் இருந்து அமினோ பொருள்களை அகற்றுதல் — deamination
கரியமகற்றுதல் kariyamakaṟṟutal meaning
உலோகங்களுடன் இணைத்துள்ள கார்பனை அகற்றுதல். தகடாக்கக் கூடிய இரும்பு தயாரிக்கும் செய் முறையில் இது பயன்படுத்தப்படுகிறது — decarburization
மோட்டார் பிளாக் மற்றும் ஹெட்டின் வெளிப்புற மூடு உறையானது அதற்கும் சிலிண்டர் சுவர்களுக்கும் இடையே நீர் பாய்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். மோட்டார் இயங்கும்போது தோன்றும் வெப்பத்த… — water jacket
கழிவு நீக்கம் kaḻivu nīkkam meaning
உடலிலிருந்து நைட்ரஜன் ஊட்டமுள்ள கழிவுகளை அகற்றுதல். இவை சிதைமாற்றத்தால் தோன்றுபவை. இவற்றைச் சிறுநீரகங்கள் வெளியேற்றுகின்றன. உயர்உயிரிகள் கழிவுக் குடலிலிருந்து அகற்றும் சாணி, மலம் முதல… — excretion
புறம்போக்குதல் puṟampōkkutal பெயர்ச்சொல் · Noun meaning
அகற்றுதல்
இலவங்கப் பட்டை ilavaṅkap paṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
கருவாப்பட்டை
தொடர் படிவங்களின் பிரதி வரிசையாகச் சேர்த்து அவற்றுக்கிடையிலான கரித்தாள்களை அகற்றுதல் — decollate
அமினோ அமிலங்களிலிருந்து கார்போக்சில் குழுமத்தை அகற்றுவதை ஊக்குவிக்கிற ஒரு செரிமானப் பொருள் — carboxylase