பெர்முடிட்டு

permuṭiṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீரில் கரைந்துள்ள தேவை இல்லாத பொருள்களை அகற்றும் பொருள். இது சீயோலைட் ஆகும். அரிய வேதிப்பொருளான சோடியம் அலுமினியம் சிலிகேட்டாலானது. கடின நீரை மென்னீராக்குவது. பா. zeolite — Permutit
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 323)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/njwhtxyh/

தமிழ்
“பெர்முடிட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/njwhtxyh/
APA
Oliyon Research. (2026). பெர்முடிட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/njwhtxyh/
MLA
"பெர்முடிட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/njwhtxyh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment