இலவங்கப் பட்டை

ilavaṅkap paṭṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருவாப்பட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இலவங்கப் பட்டை)
2.
தாளிசபத்திரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (இலவங்கப் பட்டை)
3.
இலவங்க மரப்பட்டை, வயிற்று உப்புச்சத்தை அகற்றும் தன்மை யுடையது. சிலசமயம் வயிற்றுப் போக்கு மருந்துடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது — cinnamon
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 303)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v6ut8j9w/

தமிழ்
“இலவங்கப் பட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6ut8j9w/
APA
Oliyon Research. (2026). இலவங்கப் பட்டை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/v6ut8j9w/
MLA
"இலவங்கப் பட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6ut8j9w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment