தேடல் · Search: வெளிப்பாடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
102 இல் 26–50 · 26–50 of 102
தூக்கம் கலைந்து எழுவது, (குறள் 339).
வீட்டின் முன்பாகம் .
outer
ஒலி, தோரணை, இயக்கம் முதலிய செயல்களில் விலங்குகள் தம் இனத்தைச் சார்ந்த விலங்குகளுக்குக் குறிப்பிட்ட செய்தியைத் தெரிவித்தல். எ-டு. பறவைக்காதல் விளையாட்டு — display behaviour
செய்முறைப்படுத்துதலுக்குப் பிறகு ஒரு சாதனத்திலிருந்து அல்லது செய்முறையிலிருந்து வழங்கப்படும் தரவு. இது உட்பாட்டுத் தரவிலிருந்து வேறுபட்டது — output data
வெளிப்பாட்டுத் தரவுக்காக முதன்மைச் சேமிப்பியில் ஒதுக்கப்பட்டுள்ள பகுதி. இது "உட்பாட்டுப் பகுதி"க்கு (input area) வேறுபட்டது — output area
வெள்ளமிகுதியால் வருமழிவு
ஒரு பகுதி செம்பும் 2 முதல் 4 பகுதிகள் வரை வெள்ளியம் கொண்ட சிறு திற உலோகக் கலவை. அணிகலன் தயாரிப்போர் இதனை பற்றவைப்பதற்கான உலோகமாகப் பயன்படுத்துகின்றனர் — silver solder
கழி முதலியவற்றால் இடத்தைச் சூழத் தடுத்து வரம்பிடு
வேலிகட்டு
வேலிகட்டு
பாசி வகை
விவரங்களை, விவரங்களின் அடிப்படையில் கணித்தறியப்பட்ட விடையை பயனாளருக்கு திரை யிலோ, அச்சிலோ, வட்டுப் பதிவாகவோ தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் கணினி மொழி நிரல் தொடர் — output statement
ஒரு கணினியிலிருந்து தரவு மதிப்புகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்துபவர் விரும்பும் வடிவத்தில் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் அலகு. எடுத்துக்காட்டு கணினி வெளிப்பாட்டு நுண்சுருள் ப… — output device
வெளிப்புறம்
கணிப்பொறி உண்டாக்கும் விடுவரல் — output
ஒரு தூண்டல் வெளிப்புறமாகப் பாய்தல் — outflow
தோட்டங்களில் விளைவிக்கும் பயிர்; தோட்டப்பயிர்
கொல்லம் பாகல்
துர்பாக்கியம். ().
வெண்மையானது
வெள்ளாடு (பெ) - ஆடுகளில் ஒரு வகை ஆகும்.
வெள்ளாடு சம்பந்தப்பட்ட
வெளிப்படையானது .
ஒலி.