தேடல் · Search: வெற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

101 இல் 26–50 · 26–50 of 101

லாங்கான்ஸ் அசுர உயிரணுக்களும், ஒற்றைக் கருமையம் உடைய உயிரணுக்க ளும் உடைய கடினமான புடைப்பு. இதில் துகள் கழலையிலும், குருணைக் கட்டி வளையங்களிலும் உள்ளது போன்று திசு நசிவு இராது. — naked granuloma
இந்தத் துணைநிரல் எப்பணியையும் செய்யாது. ஆனால் ஒரு துணை நிரலுக்குரிய சொல்தொடர் அமைப்புகளைப் பெற்றிருக்கும்.செயல் பாட்டுப் பகுதிமட்டும் வெற்றாக இருக்கும். Private Sub Command -Click En… — dummy routine
blank database
Nacked debenture
Debenture, naked
வெற்று அட்டை வெறும் பலகை veṟṟu aṭṭai veṟum palakai prefix
எந்த ஒரு மின்னணுச் சாதன மும் இல்லாத அச்சிட்ட மின்சுற்று அட்டை — bare board
Abstract ideas
செயற்பணி வாதவுரைகளுக்கு குறித்தளிக்கப்படும் உறவு நிலைகளை ஏற்படுத்துகிற, DEFFN கட்டளையிலுள்ள மாறியல் மதிப்புருக்கள். ஒரு மாறியல் மதிப்புருவின் பெயராகப் பயன்படுத்த வேண்டிய ஒர் அமை விட… — dummy variables
போலி pōli பெயர்ச்சொல் · Noun variant
ஒரு பொருளைப் போன்று உள்ள ஆனால் அதுவல்லாத (பொதுவாக தரத்தில் குறைந்த) இன்னொன்று — fake, imitation
dummy argument
வேற்றுரு vēṟṟuru பெயர்ச்சொல் · Noun similar
மாற்றுருவம்
வேற்றுக்காற்று vēṟṟukkāṟṟu பெயர்ச்சொல் · Noun similar
திசை மாறி வீசுங் காற்று
வெற்றி veṟṟi பெயர்ச்சொல் · Noun similar
வெற்றி வாகை சொல்லின் பொருள்
வேற்றுச்சூழ் vēṟṟuccūḻ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பெரிய ஆட்புலத்திற்குள் அல்லது அதைச் சுற்றியுள்ள ஆட்புலத்தின் ஒரு பரப்பு, அதன் மக்கள் பண்பாட்டு வகையாக அல்லது இன வகையாக வேறுபட்டவர்கள்.
வேற்றுத்தாய் vēṟṟuttāy பெயர்ச்சொல் · Noun similar
மாற்றாந்தாய்
வேற்றுநர் vēṟṟunar பெயர்ச்சொல் · Noun similar
மாறுவடிவங் கொண்டவர்
வேற்றுமை vēṟṟumai தொடர் · Phrase similar
இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை,
வேற்றுவன் vēṟṟuvaṉ பெயர்ச்சொல் · Noun similar
அயலான், வெளிமனிதன், வேற்றுமனிதன்
வெற்றிபெறு veṟṟipeṟu வினைச்சொல் · Verb similar
win
வெளியேற்று veḷiyēṟṟu வினைச்சொல் · Verb similar
வேற்றிடத்துக்கு மாற்று
வேற்றுவேடம் vēṟṟuvēṭam பெயர்ச்சொல் · Noun similar
மாறுவேடம்
வேளமேற்று vēḷamēṟṟu வினைச்சொல் · Verb similar
சிறைபிடித்த மகளிரை வேளத்தில் அமர்த்து
வறு vaṟu meaning
வெற்று, பயனற்ற — useless, futile
கூடை kūṭai பெயர்ச்சொல் · Noun meaning
பிரம்பு, ஓலை போன்றவற்றால் வேயப்பட்ட கொள்கலன், பொதுவாக மேல்பக்கம் திறந்துக்காணப்படும். — basket
பதர் patar பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளீடற்ற நெல் முதலிய தானியம்; வெற்றுத் தானியம்; கருக்காய்