வெற்றுத் துனை நிரல்

veṟṟut tuṉai niral
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்தத் துணைநிரல் எப்பணியையும் செய்யாது. ஆனால் ஒரு துணை நிரலுக்குரிய சொல்தொடர் அமைப்புகளைப் பெற்றிருக்கும்.செயல் பாட்டுப் பகுதிமட்டும் வெற்றாக இருக்கும். Private Sub Command -Click End Sub என்பது விசுவில் பேசிக்கில் ஒரு வெற்றுத் துணைநிரல்.பின்னாளில் வெற்றுத் துணைநிரலில் கட்டளை வரிகளைச் சேர்த்து அதனைப் பயனுள்ள துணைநிரலாய் மாற்றிக் கொள்ளலாம்.மேலிருந்து கீழ்(Top-Down)நிரலாக்க முறையில் இது போன்ற வெற்றுத் துணைநிரல்களை உருவாக்கி வைத்துக்கொண்டு,நிரலாக்கம் வளர்ச்சிபெறும் கட்டத்தில் அவற்றைப் பயனுள்ள துணைநிரல்களாய் மாற்றியமைப்பர். — dummy routine
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வெற்று வாலாயம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 161)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ektgf4k2/

தமிழ்
“வெற்றுத் துனை நிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ektgf4k2/
APA
Oliyon Research. (2026). வெற்றுத் துனை நிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ektgf4k2/
MLA
"வெற்றுத் துனை நிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ektgf4k2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment