{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ektgf4k2/", "data": {"id": "ektgf4k2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ektgf4k2/", "kind": "word", "headword": "வெற்றுத் துனை நிரல்", "romanization": "veṟṟut tuṉai niral", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:59.035093+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்தத் துணைநிரல் எப்பணியையும் செய்யாது. ஆனால் ஒரு துணை நிரலுக்குரிய சொல்தொடர் அமைப்புகளைப் பெற்றிருக்கும்.செயல் பாட்டுப் பகுதிமட்டும் வெற்றாக இருக்கும். Private Sub Command -Click End Sub என்பது விசுவில் பேசிக்கில் ஒரு வெற்றுத் துணைநிரல்.பின்னாளில் வெற்றுத் துணைநிரலில் கட்டளை வரிகளைச் சேர்த்து அதனைப் பயனுள்ள துணைநிரலாய் மாற்றிக் கொள்ளலாம்.மேலிருந்து கீழ்(Top-Down)நிரலாக்க முறையில் இது போன்ற வெற்றுத் துணைநிரல்களை உருவாக்கி வைத்துக்கொண்டு,நிரலாக்கம் வளர்ச்சிபெறும் கட்டத்தில் அவற்றைப் பயனுள்ள துணைநிரல்களாய் மாற்றியமைப்பர்.", "needs_definition": false, "gloss_en": "dummy routine", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வெற்று வாலாயம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 161"}]}}