தேடல் · Search: விலக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
151 இல் 26–50 · 26–50 of 151
வரியிலிருந்து விலக்கு
(நெல்லை வட்டாரவழக்கு) நந்தாவிளக்கு
மார்பின் பக்கம்
நேர் பாதையினின்று விலகிச் செல்லல். குறியிலக்கை விட்டு விலகிச் செல்லல். 1. கணினியின் வண்ணத் திரையில் அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவற்றின் மின்னணுக் கற்றைகள் திரையின் ஒரு … — divergence
விலகியிருக்கை
இயக்க அல்லது நோய் காரணமான மது, போதை மருந்து அடிமைகளில் மருந்தை உட்செலுத்துவதை நிறுத்துதல் — withdrawal
அறிவியல். உயிரினத்தின் ஒரு பெரும்பிரிவைச் சேர்ந்தவை. — animal
மார்பின் பக்கம்
புத்தகப் பக்கங்களில் ஓரத்திலிடுங் குறிப்பு
eel, level finned (anguilla bicolor bicolor)
நிலம் முதலியவற்றின் பிளப்பு
ஒரு நிரலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிகளை தற்காலிகமாக விளக்கக் குறிப்புப் பகுதியில் அடைத்துச் செயல்பட இயலாமல் செய்தல் — comment out
explanation, clearness, elucidation, lamp
அரசனது கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்குவதைக் கூறும் புறத்துறை
துடப்பம், துடைப்பம்
பேச்சு மொழியில்---வெளங்கு
ஒரு மரம்
சூழ்ந்தவிடம், வளாகம் — surrounding area, battlefield
விழா.
விழா = விசேசம்.
திருவிழா நடத்துதல்.
விரும்பப்படுகின்ற, காதலித்த, (குறள் 1191).
ஒரு வகை விளக்குக்கொத்து ()
விலகுகதிருக்கும் செங்குத்துக் கோட்டுக்கும் இடையில் உள்ள கோணம் — angle of refraction
விலைப்படுத்த வைத்திருக்கும் பண்டம்.