தேடல் · Search: விரிதாள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

117 இல் 26–50 · 26–50 of 117

தீவிரித்தல் tīvirittal பெயர்ச்சொல் · Noun similar
முயலுதல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
வக்கிரித்தல் vakkirittal பெயர்ச்சொல் · Noun similar
கிரகம் மடங்கித் திரும்புதல் ()
வயிரித்தல் vayirittal பெயர்ச்சொல் · Noun similar
மனம் முதலியன கடினமாதல்
விகரித்தல் vikarittal பெயர்ச்சொல் · Noun similar
உருவ முதலியன மாறுதல்
விகாரித்தல் vikārittal பெயர்ச்சொல் · Noun similar
வேறுபடுத்தல்
விசாரித்தல் vicārittal பெயர்ச்சொல் · Noun similar
ஆராய்தல்
விட்டெறிதல் viṭṭeṟital பெயர்ச்சொல் · Noun similar
தூரவிழும்படி எறிதல்
வித்தெறிதல் vitteṟital பெயர்ச்சொல் · Noun similar
விதைவிதைத்தல்.
விரிகுடல் virikuṭal similar
பெருங்குடல் விரி வடைந்தும், மிகையூட்டத்தால், பொருமியும் இருத்தல் — megacolon
விரித்து virittu similar
அகலம் கூறி, (குறள் 650).
விரிவடைதல் virivaṭaital similar
Rarefaction
விரேசித்தல் virēcittal பெயர்ச்சொல் · Noun similar
பேதியாதல்.
விரோதித்தல் virōtittal பெயர்ச்சொல் · Noun similar
பகைத்தல்
விவரித்தல் vivarittal பெயர்ச்சொல் · Noun similar
விரித்துக்கூறுதல்.
அடிவிரிதல் aṭivirital வினைச்சொல் · Verb similar
அடிப்பகுதி விரிசல் காணல்
கைவிரித்தல் kaivirittal பெயர்ச்சொல் · Noun similar
refuse to help
பாய்விரித்தல் pāyvirittal பெயர்ச்சொல் · Noun similar
கப்பற்பாய் காற்றுட்கொண்டு விரியச்செய்தல்
விற்பன்னித்தல் viṟpaṉṉittal பெயர்ச்சொல் · Noun similar
சிறப்பித்தல்
விற்பிடித்தல் viṟpiṭittal பெயர்ச்சொல் · Noun similar
வில்வித்தை பயிலத் தொடங்குதல் .
சிரித்தல் cirittal வினைச்சொல் · Verb similar
நகைத்தல்
சீரித்தல் cīrittal வினைச்சொல் · Verb similar
சிறப்புறுதல்
திரிதல் tirital similar
வேறாதல், கெடுதல், சலித்தல், கைவிடுதல்
திரித்தல் tirittal வினைச்சொல் · Verb similar
சுழற்றுதல்
பிரிதல் pirital பெயர்ச்சொல் · Noun similar
உரிப்பொருள் ஐந்தனுள் பாலைத்திணைக் குரிய தலைவன் தலைவியர் ஒருவரையொருவர் நீங்கி யிருக்கை. (பொ. 14.)
பிரித்தல் pirittal similar
முன்பே தெரிந்தெடுத்த வரிசை முறைப்படி ஒர் அட்டைப் பதிவேடுகளின் தொகுதியைப் பிரித்தமைக்கும் சாதனம — sorting