தேடல் · Search: வார்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

வார்னியர்-ஆர் vārṉiyar-ār prefix
அமைப்பு ஆய்வு மற்றும் வடிவமைப்புக்கு மென் பொருள் பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் வரைகலை வரைபட தொழில்நுட்பம் — warnier-orr diagram
வார்ப்பட மணல் vārppaṭa maṇal prefix
வார்ப்படங்களில் தேவையான வடிவங்களைப் பெறுவதற்கு உருகிய உலோகத்தை ஊற்றுவதற்குப் பயன்படும் மணல் — foundry sand
வேறு பெயர் மென்மையூட்டிகள். இவற்றைச் சேர்ப்பதால் ரப்பருக்கு நிலைப்புடைய அதிக வளைதலும் மீட்சியும் கிடைக்கும் — plasticisers
ஒன்றின் நகல் அல்லது சரியான பிரதியாக இருக்கும் ஒரு பொருள் அல்லது கருத்து. உயிரியலுக்கு அப்பாற்பட்டு இவ்வாறு பொதுவாகக் கூறலாம் — clone
வார்ப்பு வேலை vārppu vēlai கட்டுரை · article prefix
வார்ட்டன் பாகு vārṭṭaṉ pāku prefix
தொப்புள் கொடித் திசுவில் ஒரு சிறப்பு வடிவ வளர்கரு இணைத்திக உள்ளது. இதில் சிறுவிண்மீன் வடிவ அணுக்கள் உள்ளன. அவற்றின் நீண்ட புடைப்புகள் ஒன்றுடனொன்று ஒட்டியிணைவதோடு அவற்றின் வலைக் கண்களை ஒ… — Wharton's jelly
வார்த்தைநாணயம் vārttaināṇayam பெயர்ச்சொல் · Noun prefix
சொல் தவறாமை .
வார்த்தைப்பாடு vārttaippāṭu பெயர்ச்சொல் · Noun prefix
நய வார்த்தை
வார்த்து உருவாக்கப்பட்ட அச்சு உருவம் — cast
கட்டிடம், மரவேலை முதலியவற் றில் வார்ப்பட முறையில் செய்யப் படும் சித்திர வேலைப்பாடு — Molding
கரிமம், பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதிலும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப் பாட்டுக்கு உதவாத நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை — cast iron
வார்ட்டன் நாளம் vārṭṭaṉ nāḷam prefix
கீழ்த்தாடையடி உமிழ்நீர் சுரப்பி நாளம் நாபின் இழுமடிக்குப் பக்கத்தில் திறக்கிறது. இந்த நாளம் பிரிட்டிஷ் உடற் கூறியலாளர் தாமஸ் வார்ட்டன் பெயர் கொண்டது — Wharton's duct
வார்த்தையாடுதல் vārttaiyāṭutal பெயர்ச்சொல் · Noun prefix
உரையாடுதல் .
ஜெர்மன் உயிர்வேதியியலாளர் ஒட்டோ வார்பர்க் அறிமுகம் செய்த, சிறுதுண்டுத் திசுவில் ஆக்ஸிஜனேற்பும், கார் பன்டையாக்ஸைடு உருவாக்கத்தையும் தீர்மானிக்கும் நுண் நாள் அழுத்தமானி. — Warburg apparatus
கட்டிடம், மரவேலை முதலியவற்றில் வார்ப்பட முறையில் செய்யப்படும் சித்திர வேலைப் பாடு — moulding
ஒரு வார்ப்பட வடிவத்தை உருவாக்குவதற்காக உலோகத்தை ஊற்றுவதற்குள்ள வாயில் — gate
வார்ப்படச் சாலை vārppaṭac cālai prefix
வார்ப்படத் தொழில் நடைபெறும் கட்டிடம் அல்லது இடம் — foundry
உருகிய உலோக வார்ப்புக் குழி — sprue
தங்கம், வெள்ளி, எஃகு போன்ற உலோக வார்ப்புக்கட்டி. உலோகம் தூய் மையாக்கப்பட்டதும் இத்தகைய வார்ப்புப் பாளங்களாகத் தயாரிக்கப்படுகின்றன. இவை பொதுவாகச் செவ்வக வடிவில் இருக்கும். இக்கட்டிகளில் தயாரி… — ingot
உலோக வார்ப்புச் சட்ட வார்ப்புப் புழை — runner
உலோகங்களுக்கு உருவங்கொடுக்கும் கடைசல் வார்ப்புப் பொறி — shaper
வார்டிராப் அறுவை vārṭirāp aṟuvai prefix
பிரிட்டிஷ் அறுவை மருத்துவர் ஜேம்ஸ் வார்டிராப் பெயரிட்ட அறுவையில் விரி தமனிப்பைக்கு சிறிது தூரத்தில் தமனியைக் கட்டுதல் — wardrop's operation
புறஅணுஅடுக்கு மற்றும் நினத்திசுக்களையும் கொண்ட, கண்ணச் சுரப்பியின் சுரப்பி நிணப்புற்று, கன்னச் சுரப்பியின் கீழ்ப்பகுதியில், மெதுவாக வளரும் வலியில்லாத வீக் கத்தை உண்டாக்குகிறது — Warthin's tumour
வார்த்தைதடித்தல் vārttaitaṭittal பெயர்ச்சொல் · Noun prefix
பேச்சுக் கடுமையாய் வளர்தல் .
வார்ப் படங்களைத் தூய்மையாக்குவதற்குப் பயன்படும் கரைசல். இரும்பு வார்ப்படங்களுக்கு நீர்த்த கந்தக அமிலமும், பித்தளைக்கு நைட்ரிக் அமிலமும் பயன்படுகின்றன — pickle