தேடல் · Search: வளைய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

வளையத் திருகு vaḷaiyat tiruku prefix
இதுவழக்கமான கொண்டைத் திருகுபோலவே பயன்படுத்தப்படுகிறது — collar screw
வளையத்தடிப்பு vaḷaiyattaṭippu prefix
வளைய வளர்ச்சி. முன் மரக்குழாய்கள் நுண்கடத்திகள் ஆகியவற்றின் உட்சுவரில் ஏற்படுவது. பா. xylem — annular thickening
வளையமுடித்தல் vaḷaiyamuṭittal பெயர்ச்சொல் · Noun prefix
திரளக் கூட்டி முடித்தல்
வளையம்போடுதல் vaḷaiyampōṭutal பெயர்ச்சொல் · Noun prefix
வட்டம் இடுதல்
வளையிருப்பாணி vaḷaiyiruppāṇi prefix
வெட்டு மரங்களை இணைத்துப் பிடிக்கும் பகர வடிவ வளையிருப்பாணி — dog
வளைய மேல் மூடி vaḷaiya mēl mūṭi prefix
வானூர்தியில் வளைய வடிவிலான எந்திர மேல் மூடி. இது காற்றினால் குளிர்விக் கப்படும் வட்டவடிவ எஞ்சினைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இழுவையைக் குறைத்து, குளிர்ச்சியை அதிகரிக்கிறது — ring cowling
வளையக்கேர்லுகை vaḷaiyakkērlukai பெயர்ச்சொல் · Noun prefix
சுற்றுகை
வளையச் சேர்மம் vaḷaiyac cērmam prefix
அணு வளையங்களைக் கொண்ட கூட்டுப் பொருள். ஓரக வளையச் சேர்மம், வேற்றக வளையச் சேர்மம் என இருவகைப்படும் — cyclic compound
வளையப் பல்லிணை vaḷaiyap palliṇai prefix
குடம் அல்லது மையத் துவாரம் இல்லாத வளைய வடிவப் பல்லிணை — Ring gear
வளையப் பல்லினை vaḷaiyap palliṉai prefix
குடம் அல்லது மையத்துவாரம் இல்லாத வளைய வடிவப் பல்லிணை — ring gear
வளையக் கொப்புளம் vaḷaiyak koppuḷam prefix
கிரந்தி நோயில் படர்தாமரை போன்று தோலில் உண்டாகும் வளைய உருவக்கொப்புளங்கள் — circinate
வளைய பிணைய மடக்கி vaḷaiya piṇaiya maṭakki prefix
loss:இழப்பு. — loop,ring network
வளையச் சேர்மமாதல் vaḷaiyac cērmamātal prefix
இது ஒரு வேதி வினை. இதில் நேர்த்தொடர் சேர்மம் வளையச் சேர்மமாகும் — cyclization
வளையக்கழுத்துக்கோழி vaḷaiyakkaḻuttukkōḻi பெயர்ச்சொல் · Noun prefix
pheasant, ringnecked
முன்புற மூளை மடிப்புச் சுருளை மின் பகுப்பு முறையில் அழித்தல் — cingulectomy
அதிவேக எந்திரங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. தாங்கிகளிலுள்ள எண்ணெய்க் கலத்தில் செல்லும் ஒரு வளையம் இருசுக் கட்டையின் மீது கவிழ்க்கப்படுகிறது அல்லது அதனுடன் இணைக்கப்படுகிறது. வளையத்திலி… — collar oiling
வளையக்கழுத்து நெடுவால்கோழி vaḷaiyakkaḻuttu neṭuvālkōḻi பெயர்ச்சொல் · Noun prefix
pheasant, ring necked
கோள வடிவுடைய kōḷa vaṭivuṭaiya variant
உருண்டையான அல்லது வட்ட வடிவுடைய — orbicular
வலையன் valaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
நெய்தல் நிலத்தைச் சார்ந்தவன் — inhabitant of maritime tracts, fisherman; person of a caste which lives by nett…
வலையம் valaiyam பெயர்ச்சொல் · Noun similar
வலயம் .
வலையர் valaiyar similar
கடற்கரை மக்கள்
வல்லையம் vallaiyam பெயர்ச்சொல் · Noun similar
ஈட்டிவகை .
வளைவுடைய vaḷaivuṭaiya similar
மடக்கிச் சுருக்கிய; வளைக்கப்பட்ட அல்லது உருக்கோணலாக்கிய — buckled
வலை வளையம் valai vaḷaiyam similar
web ring
வலை valai பெயர்ச்சொல் · Noun similar
கண்ணி — net, web