வளைய எண்ணெய்ப் பூச்சு
vaḷaiya eṇṇeyp pūccu
பொருள்கள் · Senses
1.
அதிவேக எந்திரங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. தாங்கிகளிலுள்ள எண்ணெய்க் கலத்தில் செல்லும் ஒரு வளையம் இருசுக் கட்டையின் மீது கவிழ்க்கப்படுகிறது அல்லது அதனுடன் இணைக்கப்படுகிறது. வளையத்திலிருந்து எண்ணெயை வழித்து, இருசுக் கட்டையின் மீது பரவலாகப் பூசுவதற்காகத் தாங்கியின் மேற்பகுதியில் துடைப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன
— collar oiling
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/faqf8zvp/
தமிழ்“வளைய எண்ணெய்ப் பூச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/faqf8zvp/APA
Oliyon Research. (2026). வளைய எண்ணெய்ப் பூச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/faqf8zvp/MLA
"வளைய எண்ணெய்ப் பூச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/faqf8zvp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment