{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/faqf8zvp/", "data": {"id": "faqf8zvp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/faqf8zvp/", "kind": "word", "headword": "வளைய எண்ணெய்ப் பூச்சு", "romanization": "vaḷaiya eṇṇeyp pūccu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:39.609831+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அதிவேக எந்திரங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. தாங்கிகளிலுள்ள எண்ணெய்க் கலத்தில் செல்லும் ஒரு வளையம் இருசுக் கட்டையின் மீது கவிழ்க்கப்படுகிறது அல்லது அதனுடன் இணைக்கப்படுகிறது. வளையத்திலிருந்து எண்ணெயை வழித்து, இருசுக் கட்டையின் மீது பரவலாகப் பூசுவதற்காகத் தாங்கியின் மேற்பகுதியில் துடைப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "collar oiling", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 171"}]}}