தேடல் · Search: வளர்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

38 இல் 26–38 · 26–38 of 38

வாலை vālai பெயர்ச்சொல் · Noun similar
பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்
வாளாண்மை vāḷāṇmai பெயர்ச்சொல் · Noun similar
வாட்போர்த்திறமை .
வாளை vāḷai similar
ஒரு கடல்வாழ் மீன் இனம். இது நீளமாக இருக்கும். இம்மீன் உணவாக பயன்படுகிறது.
வாள் ஆண்மை vāḷ āṇmai similar
வாள் வீரம், (குறள் 614).
வாழை vāḻai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைப் பழ மரம் — bananatree, banana, plantain
வளரிக்கை vaḷarikkai பெயர்ச்சொல் · Noun similar
வளர்த்துப் பேசுகை
வலாரி valāri பெயர்ச்சொல் · Noun similar
என்னுமசுர னின் பகைவன் இந்திரன்
வல்லரி vallari பெயர்ச்சொல் · Noun similar
தளிர் ()
வளர vaḷara similar
மிக, முதிர, (குறள் 1223).
வளரி vaḷari பெயர்ச்சொல் · Noun similar
ஒருபுறம் கனமாகவும் மற்றொரு புறம் இலேசாகவும் கூர்மையாகவும் மரம் அல்லது இரும்பினால் பிறை வடிவாகச் செய்த ஒருவகை எறிகருவி; வளரித்தடி
வழலை vaḻalai பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைப் பாம்பு
வழாறு vaḻāṟu பெயர்ச்சொல் · Noun similar
நிறைபுனலுள்ள நதி அல்லது குளம் ()
வாளரி vāḷari பெயர்ச்சொல் · Noun similar
சிங்கம்