வளரி

vaḷari
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருபுறம் கனமாகவும் மற்றொரு புறம் இலேசாகவும் கூர்மையாகவும் மரம் அல்லது இரும்பினால் பிறை வடிவாகச் செய்த ஒருவகை எறிகருவி; வளரித்தடி
கள்ளன் கொடுப்பது வளரிப் பிரசாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளரி)
2.
(நாஞ்சில் வட்டாரம்) வயலில் முளைக்கும் களை வகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளரி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ma5ug9uy/

தமிழ்
“வளரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ma5ug9uy/
APA
Oliyon Research. (2026). வளரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ma5ug9uy/
MLA
"வளரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ma5ug9uy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment