தேடல் · Search: வரிசைமுறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
89 இல் 26–50 · 26–50 of 89
பக்க அமைவிடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பட்டியல். இதனைச் செறிவுப்பட்டியல், நீட்சிமுறைப் பட்டியல் என்றும் கூறுவர் — sequential list
நினைவகம் அல்லது வட்டில் வந்துள்ள செய்திகளை வைத்துக் கொண்டிருக்கும் ஒதுக்கப்பட்ட பகுதி. செய்ய வேண்டிய வேலைகளைக் குறிக்கும் வேலைக்கட்டுப்பாட்டு வாக்கியம் — Input queue
இதய நுரையீரல் இயக்க மீட்பின் போது பாதிக்கப்பட்டவரின் காற்றுப் பாதை (சுவாசப் பாதை), சுவாச நிலை மற்றும் இதய இரத்த ஒட்ட இயக்கம் போன்றவற்றைச் சீராக்க உதவும் உயிர் காக்கும் தொடர் நிகழ்வுகள் — ABC
அணுகுமுறை, உட் பாட் டு / வெளிப் பாட்டுச் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, செயல்முறை களுக்கிடையில் தரவுகளை மாற்றுவதைத் தானாகவே ஒருங்கிணைக்கிற ஒர் அணுகு முறை. இதன் மூலம், உட் பாட் டு… — queued access method
சேமிப்புக் கோப்பிலிருந்து தரவுகளை அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வரிசை முறையிலேயே பெறும் செய்முறை. இதற்குக் காந்தநாடா தேவை இது காந்த வட்டுச் சேமிப்பகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.இ… — sequential access
compose sequence
வரிசையின்படி எண்முறை அல்லது அகரவரிசை — sequential processing
வரிசை அமைவு ஒரு கட்டமைவு பாய்வு வரைபடத்தின் அடிப்படையான மூன்று கட்டமைப்பு களில் ஒன்று. இதில் நிரல்கள் வரிசைமுறையில் நிறை வேற்றப்படுகின்றன. — sequence structure
தரவுகள் ஏறுமுக அல்லது இறங்குமுக எண் வரிசையில் அமைக்கப் பட்டுள்ள துணைநிலைச் சேமிப்பகம். — sequential storage
கணிதத்தில், கூட்டல் அல்லது கழித்தல் மூலமாக எண்களின் தொடர் வரிசை அதிகமாகிற அல்லது குறைகிற வரிசை முறை. நிலை எண்ணால் பெருக்கி வகுத்துக் கொண்டு வரும் படிமுறைப் பாங்கு — progression
பணி முனைகளில் ஏற்படும் தாமதங்களை அல்லது தேக்கங்களை ஆராய்ந்தறிவதற்கு உதவும் நிகழ் தகவுக் கோட்பாட்டின் ஒரு வடிவம். நகரும் அலகுகளின் வரிசை முறைகளைத் திருத்துவது தொடர்பான ஆராய்ச்சி உத்தி. … — queuing theory
வாசகங்களுடன் சேர்த்து உருக்காட்சிகளையும் பயன்பாடுகள் காட்சியாகக் காட்டுவதற்கு உதவுகிற முறை. பல கணிப்பயன்பாடுகள் எப்போதும் வரைகலை முறையில் இயங்குகின்றன. பலகணியில்லாப் பயன்பாடுகள் வரைகலை… — graphics mode
தகவல்களை ஒரு முனையில் நுழைத்து மற்றொன்றில் எடுக்கின்ற ஒரு வகை தகவல் தாங்கி. தாங்கியின் இருபுறமும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். காட்டிகள் இரண்டும் நடப்பின் ‘முன்’ பகுதியையும், ‘பின்’… — circular queue
ஒரு சைகை அலகில், கூடுதல் திறம்பாடு, வேகம், தவறுகை தாங்கும் செயற்பாடு ஆகியவற்றுக் காக இணைந்துள்ள இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வட்டு இயக்கிகள். — disk array
சில தரவு மொழிகளில் பதிவேடுகளை ஒரு வரிசையில் படிப்பதற்கான ஒரு நிரல் — gather
gage array
Culture (mode of life); Mode of life
காந்த நாடாவில் அமைப்பது போன்று அடுத்தடுத்த நிலைகளில் அமைக்கப்பட்ட பதிவேடு களில் உள்ள தரவுத் தொகுதி — sequential data set
நிரலின் ஒவ்வொரு படிமுறையும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் இடம்பெறும் படிமுறைத் தருக்கம் — sequential algorithm
குறியீட்டு வரிசைப் படுத்துதல்: நிரலாக்கத் தொகுப்பு உத்தி,அதனால் கட்டளை ஒன்றை குறியீடு என்றழைக்கப்படும் அம்சத்தினால் திருத்தி அமைக்கலாம் Index mark:பட்டியல் அடையாளம்: அட்டவ ணைக் குறி: பர… — indexing
வரிசைமுறை அணுகுமுறை என்று பொருள்படும் "Sequential Access Method" என்பதன் குறும்பெயர். இது ஒரு வட்டுக் கோப்பில் தரவுகளைச் சேமிக்கவும், அதிலிருந்து தரவுகளை மீட்கவும் பயன்படும் முறை — SAM
அடுக்கு
* , - வருடு = மேலோட்டமாக தடவு.
Automatic Call Distributor என்பதன் சுருக்கம். வரிசைமுறை அமைப்பில் பயன்படுவது — ACD
அடிப்படை சுட்டுறு வரிசைமுறை அணுகுமுறை எனப் பொருள்படும் Basic Indexed Sequential Access Method என்பதன் முதலெழுத்துக் குறும்பெயர் — bisam