சாம்
cām
பொருள்கள் · Senses
1.
வரிசைமுறை அணுகுமுறை என்று பொருள்படும் "Sequential Access Method" என்பதன் குறும்பெயர். இது ஒரு வட்டுக் கோப்பில் தரவுகளைச் சேமிக்கவும், அதிலிருந்து தரவுகளை மீட்கவும் பயன்படும் முறை
— SAM
2.
முறைமை பொருள் மாதிரியம் எனப்பொருள் படும் System Object Model என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். கோர்பா (CORBA) தரவரையறைகளை செயல்படுத்துகின்ற,ஐபிஎம் மின் மொழிசாராக் கட்டுமானம்.
— SOM
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vqg2uvkj/
தமிழ்“சாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqg2uvkj/APA
Oliyon Research. (2026). சாம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vqg2uvkj/MLA
"சாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vqg2uvkj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment