ஏபிசி வரிசை முறை

ēpici varicai muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதய நுரையீரல் இயக்க மீட்பின் போது பாதிக்கப்பட்டவரின் காற்றுப் பாதை (சுவாசப் பாதை), சுவாச நிலை மற்றும் இதய இரத்த ஒட்ட இயக்கம் போன்றவற்றைச் சீராக்க உதவும் உயிர் காக்கும் தொடர் நிகழ்வுகள் — ABC
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தொடர்நிகழ்வு முறை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 38)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uhb9vf2m/

தமிழ்
“ஏபிசி வரிசை முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uhb9vf2m/
APA
Oliyon Research. (2026). ஏபிசி வரிசை முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uhb9vf2m/
MLA
"ஏபிசி வரிசை முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uhb9vf2m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment