தேடல் · Search: வயிற்றுள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

41 இல் 26–41 · 26–41 of 41

வயிற்றுத்தசை vayiṟṟuttacai similar
1. அடுக்குத் தசையின், குறிப்பாக மலக்குடல் அடிவயிற்றின் தசைநார். 2. தசை நார்க்கட்டி அல்லது இழைநார்த் தசைக் கடடி — desmoid
வயிற்றுப் புறம் vayiṟṟup puṟam similar
1.கீழ்ப்புறம் : மனிதனிடத்து இது மேல் புறம், 2. இலை முதலிய தாவரப்பக்க உறுப்புகளில் மேல் புறம் அல்லது மேற்பரப்பு. ஒ. dorsal, abactinal — ventral
வயிற்றாளி vayiṟṟāḷi பெயர்ச்சொல் · Noun similar
பெருந்தீனிக்காரன
வயிதா vayitā பெயர்ச்சொல் · Noun similar
தவணை
வாயிதா vāyitā பெயர்ச்சொல் · Noun similar
வரி .
வபை vapai பெயர்ச்சொல் · Noun meaning
வயிற்றுள் நாபியருகிலிருக்கும் நிணம்
வெர்ரீ ஊசி verrī ūci meaning
வயிற்று உள்நோக்கி சோதனைக்கு முன் வயிற்றுள்ளுறைக்குள் வாயுவை செலுத்தப் பயன்படும் காப்புமுனை கொண்ட ஊசி — Verrey's needle
குடலியக்கக்குறை kuṭaliyakkakkuṟai meaning
வயிற்றறுவை, வயிற்றுள் ளுறையழற்சி பொட்டாசியக் குறைகுருதி நிலை போன்ற மின் அயனிப் பிறழ் நிலைகளில் குடலி அலைவியக்கம் குறை படும் அல்லது தடைபடும் நிலை. — paralyticileus
குடல் சுற்றழற்சி kuṭal cuṟṟaḻaṟci meaning
குடலை மூடியுள்ள வயிற்றுள் ளுறையழற்சி — perienteritis
இடமாறும் மந்த ஒலி iṭamāṟum manta oli meaning
ஒரு நோயாளி பக்கங்களில் திரும்பும்போது ஈர்ப்பு விசை காரணமாக வயிற்றுள்ளுறைக் குழிவறை, நுரையீரலுறைக் குழிவறையிலுள்ள நீர்மம் இடம்மாறும் நிலை — shifting dullness
இரைப்பை சுற்றழற்சி iraippai cuṟṟaḻaṟci meaning
இரைப்பை சுற்றியுள்ள வயிற்றுள்ளுறையழற்சி — perigastritis
வளிய வயிற்றுள்ளுறை vaḷiya vayiṟṟuḷḷuṟai meaning
அகநோக்கிப் பரிசோதனையின்போது, வயிற்றுள்ளுறைக் குழிவறைக்குள் காற்று அல்லது வாயு இருத்தல் — pneumoperitoneum
தடி வயிற்றுள்ளுறையழற்சி taṭi vayiṟṟuḷḷuṟaiyaḻaṟci meaning
வயிற்றுள்ளுறை அழற்சியுற்றுத் தடித்தல் — pachyperitonitis
வளிய வயிற்றுள்ளுறையழற்சி vaḷiya vayiṟṟuḷḷuṟaiyaḻaṟci meaning
வயிற்றுள்ளுறைக் குழிவறைக்குள் வாயுவுடன் வயிற்றுள்ளுறையழற்சி — pneumonoperitonitis
வளியவயிற்றுள்ளுறை வரை பதிவு vaḷiyavayiṟṟuḷḷuṟai varai pativu meaning
வயிற்றுள்ளுறைக் குழிவறைக்குள் காற்றைச் செலுத்தி பின் வயிற்று உறுப்புக்களையும் வயிற்றுள்ளுறையையும் எக்ஸ்ரே படமெடுத்து பரிசோதனை — pneumoperitoneography
பின் சிறு குடலின் குடலிணையத்துக் கெதிர் ஒர இறுதிப் பகுதியை, குடல்வாலின் குடலிணையத்துடன் இணைக்கும் வயிற்றுள்ளுறையின் கடைச்சிறு குடல் முட்டுக் குடல மடிப்பு. பிரிட்டீஷ் அறுவை மருத்துவர் … — Treve's bloodless fold