தேடல் · Search: வயிற்றுள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

41 இல் 1–25 · 1–25 of 41

வயிற்றுள் நோக்கி vayiṟṟuḷ nōkki prefix
வயிற்றறையையும் அதனைச் சார்ந்த உள்ளுறுப்புகளையும் உள்நோக்கிக் கருவி மூலம் பரிசோதிப்பது — abdominoscopy
வயிற்றுள்ளுறை வெட்டு vayiṟṟuḷḷuṟai veṭṭu prefix
வயிற்று உள்ளுறையை அறுத்தல் — peritoneotomy
வயிற்றுள்ளுறைச் சிரைய vayiṟṟuḷḷuṟaic ciraiya prefix
வயிற்றுள்ளுறைக் குழிவரைக்கும் சிரை மண்டலத்துக்குமுள்ள இணைத்தொடர்பு — peritoneovenous
வயிற்றுள்ளு றைப்பின் திசு அழற்சி — retroperitonitis
உள் அடிவயிறு uḷ aṭivayiṟu variant
intra-abdominal
வயிற்றுக்கு vayiṟṟukku similar
வயிற்றுக்கு, (குறள் 412).
வயிற்றுத்தீ vayiṟṟuttī பெயர்ச்சொல் · Noun similar
உதராக்கினி
வயிற்றூடு vayiṟṟūṭu similar
வயிற்றுச் சுவர் ஊடாக — transabdominal
வயிற்றுளைவு vayiṟṟuḷaivu பெயர்ச்சொல் · Noun similar
வயிற்றுப்போக்கு
வயிற்று நோய் vayiṟṟu nōy similar
இரைப்பையில் ஏற்படும் ஒரு நோய் — gastropathy
வயிற்றுநோய் vayiṟṟunōy பெயர்ச்சொல் · Noun similar
வயிற்றுவலி .
வயிற்றுப்புண் vayiṟṟuppuṇ பெயர்ச்சொல் · Noun similar
வயிறு அழளுகை
வயிற்றான் vayiṟṟāṉ பெயர்ச்சொல் · Noun similar
பெருவயிறன்
வயிற்று மூச்சு vayiṟṟu mūccu similar
abdominal respiration
வயிற்று வலி vayiṟṟu vali similar
வாயுக் கோளாறினால் ஏற்படும் வயிற்று வலி — gastralgia
வயிற்றுக்கட்டி vayiṟṟukkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
வயிற்றுப் புண்கட்டி
வயிற்றுக்குழி vayiṟṟukkuḻi similar
பவழம் போன்ற பல உயிர்மங்கள் கொண்ட உயிரினங்களுக்கு மேம்பட்ட உயிர்வகைகளின் வயிற்றுக்குழி. இது நுரையீரல், வயிற்றுள்ளுறை, குலையுறைக் குழிகளாக வளர்கிறது — coelom
வயிற்றுக்கொதி vayiṟṟukkoti பெயர்ச்சொல் · Noun similar
பசி
வயிற்றுச் சுற்று vayiṟṟuc cuṟṟu similar
girth: abdominal
Diarrhoea
வயிற்றுப்போக்கு vayiṟṟuppōkku பெயர்ச்சொல் · Noun similar
வயிறு + போக்கு — diarrhoea, cholera, purgation
வயிற்றுமாரி vayiṟṟumāri பெயர்ச்சொல் · Noun similar
பெருந்தீனிக்காரன்
வயிற்றுவலி vayiṟṟuvali similar
வயிற்றில் வலியுண்டாதல் — stomachalgia
குடலுக்குள் காற்றால் ஏற்படும் அடிவயிற்று வீக்கம் — tympanites (tympanism)
வயிற்றுச் சுவர் vayiṟṟuc cuvar similar
abdominal wall